சுடச்சுட

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: டிடிவி தினகரன் கொடுக்கும் முதல் வாக்குறுதி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், தொகுதி மக்களுக்கு தனது முதல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள்

விவசாயம், வறட்சி, போராட்டம்: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்!

தமிழகம் கடந்த 2016ம் ஆண்டு இதே காலத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக அல்லாடி வந்த நிலையில், தற்போது வறட்சி நிவாரண நிதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய செய்திகள்
தொடர்கள்
 • செய்திகள்

சலுகைக் கட்டணத்தில் ஏர்ஏஷியாவுடன் ஓர் உலகச் சுற்றுலா!

சுற்றுலா தேதிகளை முன்னரே திட்டமிடுவதால், குறைந்த விலையில் விமானப் பயணச் சீட்டுகளை ஏர் ஏஷியாவில் நீங்கள் முன்பதிவு செய்துவிட முடியும்.

உதகையில் மலர்க் கண்காட்சி மே 19-இல் தொடக்கம்

உதகையின் பிரசித்தி பெற்ற கோடைத் திருவிழாவான மலர்க் கண்காட்சி, மே 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷத்துக்கு வழங்குகிறார் திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ்.

சுற்றுலா தொழில் துறையில் சிறப்பான சேவை செய்த 112 பேருக்கு விருது

சுற்றுலா தொழில் துறையில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்கி வரும் 112 பேரைப் பாராட்டி தமிழ்நாடு சுற்றுலா விருது, வழங்கப்பட்டன.

இது புதுசு!
 • பஞ்சாங்கம்
 • இன்றைய
  ராசி பலன்கள்
திருக்குறள்
எண்463
அதிகாரம்தெரிந்து செயல்வகை

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

பொருள்

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.

மக்கள் கருத்து
mayavathi

உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆர்எஸ்எஸ் வழியிலேயே செயல்படுவார் என்று மாயாவதி கூறியிருப்பது..

 • ஏற்கலாம்

 • வீண் வாதம்

முடிவுகள்

முடிவு
ஏற்கலாம்
வீண் வாதம்

BACK

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
ஜோதிட கட்டுரைகள்