Dinamani - எளிய மருத்துவக் குறிப்புகள் - http://www.dinamani.com/health/simple-health-tips/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3011693 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பருத்திப் பால் சளியைக் கரைக்கும், மலமிலக்கியாகவும் பயன்படுகிறது DIN DIN Monday, October 1, 2018 03:00 PM +0530 பருத்திப் பால் சளியைக் கரைக்கும், மலமிலக்கியாகவும் பயன்படுகிறது
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/1/w600X390/images_1.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/பருத்திப்-பால்-சளியைக்-கரைக்கும்-மலமிலக்கியாகவும்-பயன்படுகிறது-3011693.html
3011691 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது தர்பூசணி விதை DIN DIN Monday, October 1, 2018 02:56 PM +0530 உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது தர்பூசணி விதை, 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/1/w600X390/natural-pumpkin-seeds-500x500.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/உணவு-மண்டலத்தின்-செயல்திறனை-அதிகரிப்பதுடன்-நரம்பு-மண்டலத்தையும்-பலப்படுத்துகிறது-தர்பூசணி-விதை-3011691.html
3011690 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும் DIN DIN Monday, October 1, 2018 02:54 PM +0530 சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/1/w600X390/orquideas.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/சப்பாத்திக்கு-மாவு-பிசையும்போது-ஒரு-தேக்கரண்டி-விளக்கெண்ணெய்யைச்-சேர்த்தால்-எளிதில்-ஜீரணமாகும்-3011690.html
3011689 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும் DIN DIN Monday, October 1, 2018 02:53 PM +0530
கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/1/w600X390/download.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/கடுகை-அரைத்து-காதுக்கு-பின்புறம்-பற்றுப்-போட்டு-வந்தால்-குளிர்ச்சியினால்-ஏற்படும்-காதுவலி-குறையும்-3011689.html
3011688 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஈரல் நோயை குணப்படுத்த பெருஞ்சீரகம் ஒரு மருந்தாக பயன்படுகின்றது Monday, October 1, 2018 02:51 PM +0530 ஈரல் நோயை குணப்படுத்த பெருஞ்சீரகம் ஒரு மருந்தாக பயன்படுகின்றது

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/1/w600X390/images.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/oct/01/ஈரல்-நோயை-குணப்படுத்த-பெருஞ்சீரகம்-ஒரு-மருந்தாக-பயன்படுகின்றது-3011688.html
2979832 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கல்யாணமுருங்கை இலையில் கீரை மசியலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும் DIN DIN Monday, August 13, 2018 12:44 PM +0530 கல்யாணமுருங்கை இலையில் கீரை மசியலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/13/w600X390/download_1.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/கல்யாணமுருங்கை-இலையில்-கீரை-மசியலாக-செய்து-சாப்பிட்டால்-சிறுநீர்-எரிச்சல்-குணமாகும்-2979832.html
2979829 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும் DIN DIN Monday, August 13, 2018 12:41 PM +0530 மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/13/w600X390/download.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/மாங்கொட்டையிலுள்ள-பருப்பைக்-காயவைத்துத்-தூளாக்கி-ஒரு-ஸ்பூன்-தேனுடன்-கலந்து-சாப்பிட்டால்-சீதபேதி-ரத-2979829.html
2979828 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம் DIN DIN Monday, August 13, 2018 12:39 PM +0530 வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/13/w600X390/neem-powder.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/வெகு-நாட்களாக-ஆறாத-புண்கள்-விரைவில்-ஆற-மஞ்சளையும்-வேப்பிலையையும்-சேர்த்து-அரைத்துத்-தடவலாம்-2979828.html
2979827 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவினால், மூட்டு வலி குணமாகும் DIN DIN Monday, August 13, 2018 12:37 PM +0530 சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவினால், மூட்டு வலி குணமாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/13/w600X390/onion.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/சின்ன-வெங்காயம்-கடுகு-இரண்டையும்-சேர்த்து-அரைத்து-வலியுள்ள-மூட்டுக்களில்-தடவினால்-மூட்டு-வலி-குணம-2979827.html
2979826 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை ஆகியவை குணமாகும் Monday, August 13, 2018 12:36 PM +0530 அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை ஆகியவை குணமாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/13/w600X390/pineapple.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/aug/13/அன்னாசிப்-பழ-இலையை-சாறு-பிழிந்து-அருந்தினால்-வாந்தி-வயிற்றுக்கடுப்பு-காமாலை-ஆகியவை-குணமாகும்-2979826.html
2961272 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஞாபக மறதியை குணப்படுத்தி, உடலில் நீரின் அளவை சரியாக்கும் ஆற்றல் மரவள்ளிக் கிழங்கிற்கு உண்டு Monday, July 16, 2018 05:47 PM +0530 ஞாபக மறதியை குணப்படுத்தி, உடலில் நீரின் அளவை சரியாக்கும் ஆற்றல் மரவள்ளிக் கிழங்கிற்கு உண்டு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/maravalli.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/ஞாபக-மறதியை-குணப்படுத்தி-உடலில்-நீரின்-அளவை-சரியாக்கும்-ஆற்றல்-மரவல்லிக்-கிழங்கிற்கு-உண்டு-2961272.html
2961269 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பீட்ரூட் சாறினைக் குடித்தால் ரத்த அழுத்தத்தை குறையும் DIN DIN Monday, July 16, 2018 05:32 PM +0530 பீட்ரூட் சாறினைக் குடித்தால் ரத்த அழுத்தத்தை குறையும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/15/w600X390/beetroot_juice.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/பீட்ரூட்-சாறினைக்-குடித்தால்-ரத்த-அழுத்தத்தை-குறையும்-2961269.html
2961267 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் இஞ்சிச் சாறை வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும் Monday, July 16, 2018 05:31 PM +0530 இஞ்சிச் சாறை வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறிவிடும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/30/w600X390/Ginger-Tea-Chinese.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/இஞ்சிச்-சாறை-வெறும்-வயிற்றில்-குடித்தால்-குடலில்-தேங்கியிருக்கும்-கழிவுகள்-வெளியேறிவிடும்-2961267.html
2961268 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ரத்தசோகை நோய் ஏற்படுவதைத் தவிர்க்க தினமும் சிறிதளவு ராஜ்மாவை சமைத்து சாப்பிடலாம். Monday, July 16, 2018 05:31 PM +0530 ரத்தசோகை நோய் ஏற்படுவதைத் தவிர்க்க தினமும் சிறிதளவு ராஜ்மாவை சமைத்து சாப்பிடலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/download_2.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/ரத்தசோகை-நோய்-ஏற்படுவதைத்-தவிர்க்க-தினமும்-சிறிதளவு-ராஜ்மாவை-சமைத்து-சாப்பிடலாம்-2961268.html
2961266 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றிவிடும் Monday, July 16, 2018 05:28 PM +0530 முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றிவிடும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/12/13/4/w600X390/murungai.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jul/16/முருங்கை-விதையை-தொடர்ந்து-சாப்பிட்டு-வர-இதயத்தில்-படியும்-கொழுப்புகளை-வெளியேற்றிவிடும்-2961266.html
2948437 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வெள்ளைப்பூண்டைப் பாலில் வேக வைத்து உண்டு வர தூக்கமின்மை எனும் நோய் மாறும் DIN DIN Wednesday, June 27, 2018 02:00 PM +0530 வெள்ளைப்பூண்டைப் பாலில் வேக வைத்து உண்டு வர தூக்கமின்மை எனும் நோய் மாறும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/f1fe5597f1836ddde1df0aff0ef41a6096ba4a9a.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jun/27/வெள்ளைப்பூண்டைப்-பாலில்-வேக-வைத்து-உண்டு-வர-தூக்கமின்மை-எனும்-நோய்-மாறும்-2948437.html
2948436 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வெறும் இஞ்சியை தோல் நீக்கி சீவி வாயிலிட்டு அடக்கி வைக்க நாவறட்சி தீரும் DIN DIN Wednesday, June 27, 2018 01:58 PM +0530 வெறும் இஞ்சியை தோல் நீக்கி சீவி வாயிலிட்டு அடக்கி வைக்க நாவறட்சி தீரும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/blog-featured-ginger1-20180619.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jun/27/வெறும்-இஞ்சியை-தோல்-நீக்கி-சீவி-வாயிலிட்டு-அடக்கி-வைக்க-நாவறட்சி-தீரும்-2948436.html
2948435 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சுக்கை மென்று அதன் சாறு மட்டும் உட்கொள்ள குரல் கம்மல் சரியாகும். DIN DIN Wednesday, June 27, 2018 01:56 PM +0530 சுக்கை மென்று அதன் சாறு மட்டும் உட்கொள்ள குரல் கம்மல் சரியாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/sukku.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jun/27/சுக்கை-மென்று-அதன்-சாறு-மட்டும்-உட்கொள்ள-குரல்-கம்மல்-சரியாகும்-2948435.html
2948434 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கற்றாழை முடியின் வளர்ச்சிக்கு தேவையான மினரல்களை வழங்கிடுவதால் தலைமுடி நீளமாக வளரும் DIN DIN Wednesday, June 27, 2018 01:54 PM +0530 கற்றாழை முடியின் வளர்ச்சிக்கு தேவையான மினரல்களை வழங்கிடுவதால் தலைமுடி நீளமாக வளரும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/images.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jun/27/கற்றாழை-முடியின்-வளர்ச்சிக்கு-தேவையான-மினரல்களை-வழங்கிடுவதால்-தலைமுடி-நீளமாக-வளரும்-2948434.html
2948433 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் லவங்கப் பட்டையை இடித்து பற்பொடியுடன் சேர்த்து பல்துலக்க பல்வலி, வாய்துர்நாற்றம் குணமாகும் Wednesday, June 27, 2018 01:52 PM +0530 லவங்கப் பட்டையை இடித்து பற்பொடியுடன் சேர்த்து பல்துலக்க பல்வலி, வாய்துர்நாற்றம் குணமாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/clove.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/jun/27/லவங்கப்-பட்டையை-இடித்து-பற்பொடியுடன்-சேர்த்து-பல்துலக்க-பல்வலி-வாய்துர்நாற்றம்-குணமாகும்-2948433.html
2918354 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் அகத்திகீரை சூப் கல்லீரல், நீரிழிவு பிரச்னைகளுக்கு அருமருந்தாகும் DIN DIN Saturday, May 12, 2018 01:15 PM +0530 அகத்திகீரை சூப் கல்லீரல், நீரிழிவு பிரச்னைகளுக்கு அருமருந்தாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/12/w600X390/Agathi-Keerai-soup.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/12/அகத்திகீரை-சூப்-கல்லீரல்-நீரிழிவு-பிரச்னைகளுக்கு-அருமருந்தாகும்-2918354.html
2918353 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தூதுவளை கீரையை குழம்பாகச் செய்து சாப்பிட்டால் சளி, தும்மல், இருமல் தொல்லைகள் நீங்கும் DIN DIN Saturday, May 12, 2018 01:13 PM +0530 தூதுவளை கீரையை குழம்பாகச் செய்து சாப்பிட்டால் சளி, தும்மல், இருமல் தொல்லைகள் நீங்கும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/12/w600X390/download.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/12/தூதுவளை-கீரையை-குழம்பாகச்-செய்து-சாப்பிட்டால்-சளி-தும்மல்-இருமல்-தொல்லைகள்-நீங்கும்-2918353.html
2918352 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளிக் காய்ச்சல் தீரும் DIN DIN Saturday, May 12, 2018 01:12 PM +0530 ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளிக் காய்ச்சல் தீரும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/12/w600X390/1_Omavalli.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/12/ஓமவல்லி-இலை-காம்பு-கஷாயம்-குடிக்க-சளிக்-காய்ச்சல்-தீரும்-2918352.html
2918351 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் புன்னை பூவை அரைத்து சிரங்கு மீது தடவினால் உடனே ஆறும் DIN DIN Saturday, May 12, 2018 01:11 PM +0530 புன்னை பூவை அரைத்து சிரங்கு மீது தடவினால் உடனே ஆறும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/12/w600X390/8.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/12/புன்னை-பூவை-அரைத்து-சிரங்கு-மீது-தடவினால்-உடனே-ஆறும்-2918351.html
2918350 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் அத்திப்பாலை கொண்டு பற்றுப் போட்டால் மூட்டுவலி குணமாகும். Saturday, May 12, 2018 01:10 PM +0530 அத்திப்பாலை கொண்டு பற்றுப் போட்டால் மூட்டுவலி குணமாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/12/w600X390/DSC05179.JPG http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/12/அத்திப்பாலை-கொண்டு-பற்றுப்-போட்டால்-மூட்டுவலி-குணமாகும்-2918350.html
2913256 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தூதுவளை காய் ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி கூடும் DIN DIN Friday, May 4, 2018 12:28 PM +0530 தூதுவளை காய் ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி கூடும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/4/w600X390/thoothuvalai-300x225.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/04/தூதுவளை-காய்-ஊறுகாய்-செய்து-சாப்பிட-கண்-ஒளி-கூடும்-2913256.html
2913255 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தி, பக்கவாதத்தைத் தடுக்க வல்லது வெள்ளரிக்காய் DIN DIN Friday, May 4, 2018 12:23 PM +0530 ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தி, பக்கவாதத்தைத் தடுக்க வல்லது வெள்ளரிக்காய்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/Cucumber-1.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/04/ரத்தக்-கொதிப்பைக்-கட்டுப்படுத்தி-பக்கவாதத்தைத்-தடுக்க-வல்லது-வெள்ளரிக்காய்-2913255.html
2913254 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வாழைப் பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் DIN DIN Friday, May 4, 2018 12:20 PM +0530 வாழைப் பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/4/w600X390/vazhaipoo.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/04/வாழைப்-பூ-மூலக்கடுப்பு-ரத்த-மூலம்-போன்றவற்றைக்-குணப்படுத்தும்-2913254.html
2913253 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதால் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல் மற்றும் புண் குணமாகும் DIN DIN Friday, May 4, 2018 12:16 PM +0530 சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதால் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல் மற்றும் புண் குணமாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/4/w600X390/aloe-vera.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/04/சோற்றுக்-கற்றாழை-சாப்பிடுவதால்-சிறுநீர்த்-தாரையில்-உள்ள-எரிச்சல்-மற்றும்-புண்-குணமாகும்-2913253.html
2913250 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் காலை எழுந்ததும் ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் குடித்தால் குடல் சுத்தமாகி உடல் புத்துணர்வாகும் Friday, May 4, 2018 12:11 PM +0530 காலை எழுந்ததும் ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் குடித்தால் குடல் சுத்தமாகி உடல் புத்துணர்வாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/6/w600X390/water.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/may/04/காலை-எழுந்ததும்-ஒரு-தம்ளர்-குளிர்ந்த-நீர்-குடித்தால்-குடல்-சுத்தமாகி-உடல்-புத்துணர்வாகும்-2913250.html
2899468 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்திருக்க வல்லது வெந்தயம் மற்றும் சீரகம் DIN DIN Friday, April 13, 2018 03:07 PM +0530 உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்திருக்க வல்லது வெந்தயம் மற்றும் சீரகம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/vend.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/apr/13/உடலில்-சர்க்கரை-அளவை-கட்டுப்படுத்தி-ஒரே-சீராக-வைத்திருக்க-வல்லது-வெந்தயம்-மற்றும்-சீரகம்-2899468.html
2899465 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சூட்டினால் ஏற்படும் வயிறு வலி நீங்க எலுமிச்சைப் பழத்தின் சாறைப் பிழிந்து இளநீரில் கலந்து கொடுக்கலாம் DIN DIN Friday, April 13, 2018 03:02 PM +0530 சூட்டினால் ஏற்படும் வயிறு வலி நீங்க எலுமிச்சைப் பழத்தின் சாறைப் பிழிந்து இளநீரில் கலந்து கொடுக்கலாம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/lemon.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/apr/13/சூட்டினால்-ஏற்படும்-வயிறு-வலி-நீங்க-எலுமிச்சைப்-பழத்தின்-சாறைப்-பிழிந்து-இளநீரில்-கலந்து-கொடுக்கலாம்-2899465.html
2899464 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் அத்திப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது DIN DIN Friday, April 13, 2018 03:00 PM +0530 அத்திப்பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/fig-main.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/apr/13/அத்திப்பழம்-எளிதில்-ஜீரணமாவதுடன்-கல்லீரல்-மண்ணீரல்-போன்ற-ஜீரண-உறுப்புகளை-சுறுசுறுப்புடன்-செயலாற்றச்-2899464.html
2899463 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தூதுவளை காய் பயன்படுத்தி ஊறுகாய் செய்து சாப்பிட  கண் ஒளி கூடும் DIN DIN Friday, April 13, 2018 02:59 PM +0530 தூதுவளை காய் பயன்படுத்தி ஊறுகாய் செய்து சாப்பிட  கண் ஒளி கூடும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/thoothuvalai.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/apr/13/தூதுவளை-காய்-பயன்படுத்தி-ஊறுகாய்-செய்து-சாப்பிட--கண்-ஒளி-கூடும்-2899463.html
2899462 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் நீர்முள்ளி வேரை கொதிநீரில் காய்ச்சி சாப்பிட நீர்க்கோர்வை தீரும், சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்கும் சிறந்த மருந்து Friday, April 13, 2018 02:55 PM +0530 நீர்முள்ளி வேரை கொதிநீரில் காய்ச்சி சாப்பிட நீர்க்கோர்வை தீரும், சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்கும் சிறந்த மருந்து

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/neer_mulli.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/apr/13/நீர்முள்ளி-வேரை-கொதிநீரில்-காய்ச்சி-சாப்பிட-நீர்க்கோர்வை-தீரும்-சிறுநீரகக்-கல்-அடைப்பு-உள்ளவர்களுக்-2899462.html
2889780 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதியின் தீவிரம் குறையும் DIN DIN Thursday, March 29, 2018 02:23 PM +0530 தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதியின் தீவிரம் குறையும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/10/3/15/w600X390/watermelon.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/29/தர்பூசணி-சாப்பிடுவதால்-ஒபிசிட்டி-இதய-நோய்-சர்க்கரை-வியாதியின்-தீவிரம்-குறையும்-2889780.html
2889771 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பூண்டில் அல்லிசென், செலினியம் ஆகிய மினரல்கள் இருப்பதால் கல்லீரலை நச்சுகள் அணுகாமல் பாதுகாக்கிறது DIN DIN Thursday, March 29, 2018 01:35 PM +0530 பூண்டில் அல்லிசென், செலினியம் ஆகிய மினரல்கள் இருப்பதால் கல்லீரலை நச்சுகள் அணுகாமல் பாதுகாக்கிறது

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/31/w600X390/garlic.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/29/பூண்டில்-அல்லிசென்-செலினியம்-ஆகிய-மினரல்கள்-இருப்பதால்-கல்லீரலை-நச்சுகள்-அணுகாமல்-பாதுகாக்கிறது-2889771.html
2889770 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஆப்பிள் குடலை சுத்தகரிப்பதால், கல்லீரல் சிறப்பாகத் தன் வேலையைச் செய்யும்  DIN DIN Thursday, March 29, 2018 01:31 PM +0530 ஆப்பிள் குடலை சுத்தகரிப்பதால், கல்லீரல் சிறப்பாகத் தன் வேலையைச் செய்யும் 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/29/w600X390/apples.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/29/ஆப்பிள்-குடலை-சுத்தகரிப்பதால்-கல்லீரல்-சிறப்பாகத்-தன்-வேலையைச்-செய்யும்-2889770.html
2889769 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் இரும்புச் சத்து நிறைந்த பசலைக்கீரை நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திறன் உடையது Thursday, March 29, 2018 01:31 PM +0530 இரும்புச் சத்து நிறைந்த பசலைக்கீரை நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திறன் உடையது

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/29/w600X390/keerai.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/29/இரும்புச்-சத்து-நிறைந்த-பசலைக்கீரை-நச்சுக்கழிவுகளை-வெளியேற்றும்-திறன்-உடையது-2889769.html
2889767 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கேரட்டில் மூன்று வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் ஆன்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு உடலில் நச்சுக்கள் சேர்வதை தடுக்கிறது. Thursday, March 29, 2018 01:26 PM +0530 கேரட்டில் மூன்று வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் ஆன்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு உடலில் நச்சுக்கள் சேர்வதை தடுக்கிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/5/20/15/w600X390/carrot.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/29/கேரட்டில்-மூன்று-வகையான-அமினோ-அமிலங்கள்-இருப்பதால்-ஆன்டி-ஆக்ஸிடெண்டாக-செயல்பட்டு-உடலில்-நச்சுக்கள்-ச-2889767.html
2881879 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தினமும் பீட்ரூட் சாறு அருந்தினால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றிவிடும்.   DIN DIN Friday, March 16, 2018 05:59 PM +0530 தினமும் பீட்ரூட் சாறு அருந்தினால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றிவிடும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/15/w600X390/beetroot_juice.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/16/தினமும்-பீட்ரூட்-சாறு-அருந்தினால்-உடலில்-இருந்து-நச்சுகள்-வெளியேற்றிவிடும்-2881879.html
2881878 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தினமும் ஆப்ரிகாட், ஆப்பிள், ஆளிவிதை, ப்ளம்ஸ் சாப்பிட்டால் கேன்சர் நோய் கிட்டே வராது DIN DIN Friday, March 16, 2018 05:58 PM +0530 தினமும் ஆப்ரிகாட், ஆப்பிள், ஆளிவிதை, ப்ளம்ஸ் சாப்பிட்டால் கேன்சர் நோய் கிட்டே வராது

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/13/w600X390/apples_with_bar_code.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/16/தினமும்-ஆப்ரிகாட்-ஆப்பிள்-ஆளிவிதை-ப்ளம்ஸ்-சாப்பிட்டால்-கேன்சர்-நோய்-கிட்டே-வராது-2881878.html
2881877 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தினமும் ஒரு வகை கீரை உணவில் சேர்த்தால் உடல் புத்துணர்ச்சி பெறும் DIN DIN Friday, March 16, 2018 05:58 PM +0530 தினமும் ஒரு வகை கீரை உணவில் சேர்த்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/31/w600X390/Keerai-Dhal-Masiyal-750x590.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/16/தினமும்-ஒரு-வகை-கீரை-உணவில்-சேர்த்தால்-உடல்-புத்துணர்ச்சி-பெறும்-2881877.html
2881876 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தினமும் எலுமிச்சை பழச் சாறை பருகி வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும் DIN DIN Friday, March 16, 2018 05:57 PM +0530 தினமும் எலுமிச்சை பழச் சாறை பருகி வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/10/w600X390/lemon123.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/16/தினமும்-எலுமிச்சை-பழச்-சாறை-பருகி-வந்தால்-ரத்தம்-சுத்திகரிக்கப்படும்-2881876.html
2881875 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தினம் ஒரு சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் சளி பிடிக்காது Friday, March 16, 2018 05:56 PM +0530 தினம் ஒரு சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் சளி பிடிக்காது

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/onion.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/16/தினம்-ஒரு-சின்ன-வெங்காயத்தைச்-சாப்பிட்டு-வந்தால்-சளி-பிடிக்காது-2881875.html
2875571 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் திராட்சை உடலிலுள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும் Wednesday, March 7, 2018 10:51 AM +0530 திராட்சை உடலிலுள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/7/w600X390/f835089fd82a6a0d5d61ceb91d508299-700.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/06/திராட்சை-உடலிலுள்ள-கெட்ட-நீர்-கபம்-வாயு-சளி-குடல்-கழிவுகள்-உப்புகள்-ஆகியவற்றைக்-கரைத்து-வெளியேற்றும்-2875571.html
2875565 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் சுண்டைக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், அதிலுள்ள கசப்புத்தன்மை ரத்தத்தை சுத்தம் செய்யும் Tuesday, March 6, 2018 05:39 PM +0530 சுண்டைக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், அதிலுள்ள கசப்புத்தன்மை ரத்தத்தை சுத்தம் செய்யும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/6/w600X390/turkey_berry.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/06/சுண்டைக்காய்-உடலில்-நோய்-எதிர்ப்பு-சக்தியை-அதிகப்படுத்தும்-அதிலுள்ள-கசப்புத்தன்மை-ரத்தத்தை-சுத்தம்-2875565.html
2875567 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஆண்கள் தினமும் 10 -15 வரை வால்நட் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால், விந்து உற்பத்தி அதிகரிக்கும்  Tuesday, March 6, 2018 05:39 PM +0530 ஆண்கள் தினமும் 10 -15 வரை வால்நட் பருப்பை தொடர்ந்து சாப்பிடுவதால், விந்து உற்பத்தி அதிகரிக்கும் 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/6/w600X390/walnut.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/06/ஆண்கள்-தினமும்-10--15-வரை-வால்நட்-பருப்பை-தொடர்ந்து-சாப்பிடுவதால்-விந்து-உற்பத்தி-அதிகரிக்கும்-2875567.html
2875568 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் செவ்வாழை பழத்துக்கு உள்ளது DIN DIN Tuesday, March 6, 2018 05:38 PM +0530 நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் செவ்வாழை பழத்துக்கு உள்ளது

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/6/w600X390/red_banana.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/06/நுரையீரல்-மற்றும்-வாய்ப்-புற்றுநோய்களில்-இருந்து-காக்கும்-ஆற்றல்-செவ்வாழை-பழத்துக்கு-உள்ளது-2875568.html
2875563 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் மாதுளம்பழம் மெனோபாஸால் பெண்களின் உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் பிரச்னையை சீராக்க வல்லது. Tuesday, March 6, 2018 05:19 PM +0530 மாதுளம்பழம் மெனோபாஸால் பெண்களின் உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் பிரச்னையை சீராக்க வல்லது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/6/w600X390/pome.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/mar/06/மாதுளம்பழம்-மெனோபாஸால்-பெண்களின்-உடலில்-ஏற்படும்-ஈஸ்ட்ரோஜென்-பிரச்னையை-சீராக்க-வல்லது-2875563.html
2859164 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடுவதால் பார்வை நரம்புகள் பலப்படும். DIN DIN Wednesday, February 7, 2018 04:19 PM +0530 வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடுவதால் பார்வை நரம்புகள் பலப்படும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/food-wood-tomatoes.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/feb/07/வைட்டமின்-ஏ-அதிகம்-உள்ள-தக்காளியை-சாப்பிடுவதால்-பார்வை-நரம்புகள்-பலப்படும்-2859164.html
2859163 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் மிளகாயைப் பொடி செய்து, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிக் குடித்தால் அஜீரண பிரச்சனை சரியாகும். DIN DIN Wednesday, February 7, 2018 04:17 PM +0530 மிளகாயைப் பொடி செய்து, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிக் குடித்தால் அஜீரண பிரச்சனை சரியாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/622779534.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/feb/07/மிளகாயைப்-பொடி-செய்து-மஞ்சள்-சேர்த்து-கஷாயமாக்கிக்-குடித்தால்-அஜீரண-பிரச்சனை-சரியாகும்-2859163.html
2859162 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து பொடியாக்கி சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு நீங்கும். DIN DIN Wednesday, February 7, 2018 04:16 PM +0530 கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து பொடியாக்கி சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு நீங்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/b1b1202a-b6f0-4cec-98c3-da915bd2610c.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/feb/07/கொத்தமல்லி-சாற்றில்-கருஞ்சீரகத்தை-ஊறவைத்து-பொடியாக்கி-சாப்பிட்டால்-மாதவிலக்கு-கோளாறு-நீங்கும்-2859162.html
2859161 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வயிற்று வலி தீர வில்வ இலை சாற்றில் தேன் கலந்து குடியுங்கள். DIN DIN Wednesday, February 7, 2018 04:16 PM +0530 வயிற்று வலி தீர வில்வ இலை சாற்றில் தேன் கலந்து குடியுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/cemara_poto_010.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/feb/07/வயிற்று-வலி-தீர-வில்வ-இலை-சாற்றில்-தேன்-கலந்து-குடியுங்கள்-2859161.html
2859160 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஊறுகாய் ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுக்கும் Wednesday, February 7, 2018 04:15 PM +0530 ஊறுகாய் ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுக்கும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/Apple_Pickle_DSC1877_04.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2018/feb/07/ஊறுகாய்-ரத்தத்தில்-உள்ள-ட்ரை-கிளிசரைடுகளை-அதிகரித்து-இதயநோய்க்கு-வழிவகுக்கும்-2859160.html
2833359 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கசப்பான பிளாக் காஃபி குடிப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. Wednesday, December 27, 2017 12:56 PM +0530 கசப்பான பிளாக் காஃபி குடிப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/26/w600X390/coffee-136391548662703901-140630145318.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/26/பற்களில்-உள்ள-கிருமிகளால்-உணவு-குழாயில்-புற்று-நோய்-உண்டாகும்-அபாயம்-உள்ளது-2833359.html
2833360 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வாழை இலை வெட்டிய பின்பும் ஆக்சிஜனை வெளியிடுவதால் அதில் சாப்பிடுவது நல்லது. DIN DIN Tuesday, December 26, 2017 03:39 PM +0530 வாழை இலை வெட்டிய பின்பும் ஆக்சிஜனை வெளியிடுவதால் அதில் சாப்பிடுவது நல்லது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/26/w600X390/onam-sadya-onam.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/26/வாழை-இலை-வெட்டிய-பின்பும்-ஆக்சிஜனை-வெளியிடுவதால்-அதில்-சாப்பிடுவது-நல்லது-2833360.html
2833358 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் பற்களில் உள்ள கிருமிகளால் உணவு குழாயில் புற்று நோய் உண்டாகும் அபாயம் உள்ளது. DIN DIN Tuesday, December 26, 2017 03:38 PM +0530 பற்களில் உள்ள கிருமிகளால் உணவு குழாயில் புற்று நோய் உண்டாகும் அபாயம் உள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/26/w600X390/teeth-whitening.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/26/பற்களில்-உள்ள-கிருமிகளால்-உணவு-குழாயில்-புற்று-நோய்-உண்டாகும்-அபாயம்-உள்ளது-2833358.html
2833357 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தினமும் உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும். DIN DIN Tuesday, December 26, 2017 03:37 PM +0530 தினமும் உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/26/w600X390/s799832266263548985_p265_i1_w650.jpeg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/26/தினமும்-உலர்ந்த-அத்திப்பழம்-சாப்பிட்டால்-உடல்-எடை-குறையும்-2833357.html
2833356 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் குளிர் காலத்தில் உடல் வெப்பத்தைத் தக்க வைக்கப் பனங்கிழங்கு சாப்பிடுங்கள். Tuesday, December 26, 2017 03:37 PM +0530 குளிர் காலத்தில் உடல் வெப்பத்தைத் தக்க வைக்கப் பனங்கிழங்கு சாப்பிடுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/26/w600X390/panai-kizhangu.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/26/குளிர்-காலத்தில்-உடல்-வெப்பத்தைத்-தக்க-வைக்கப்-பனங்கிழங்கு-சாப்பிடுங்கள்-2833356.html
2822027 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஆண்மை குறைபாடு இருந்தால் தக்காளி சூப் குடியுங்கள் DIN DIN Thursday, December 7, 2017 03:26 PM +0530 ஆண்மை குறைபாடு இருந்தால் தக்காளி சூப் குடியுங்கள்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/tomato_soup.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/07/ஆண்மை-குறைபாடு-இருந்தால்-தக்காளி-சூப்-குடியுங்கள்-2822027.html
2822026 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் வாழைப் பூ சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகள் வெளியேறும் DIN DIN Thursday, December 7, 2017 03:26 PM +0530 வாழைப் பூ சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகள் வெளியேறும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/BO974.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/07/வாழைப்-பூ-சாப்பிட்டால்-ரத்தத்தில்-கலந்துள்ள-கொழுப்புகள்-வெளியேறும்-2822026.html
2822025 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் அன்னாசிப் பூவைப் பொடி செய்து சிறிது நீர் சேர்த்து தினமும் வயிற்றில் தடவினால் பெரு வயிறு கரையும் DIN DIN Thursday, December 7, 2017 03:25 PM +0530 அன்னாசிப் பூவைப் பொடி செய்து சிறிது நீர் சேர்த்து தினமும் வயிற்றில் தடவினால் பெரு வயிறு கரையும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/anise.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/07/அன்னாசிப்-பூவைப்-பொடி-செய்து-சிறிது-நீர்-சேர்த்து-தினமும்-வயிற்றில்-தடவினால்-பெரு-வயிறு-கரையும்-2822025.html
2822024 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும் DIN DIN Thursday, December 7, 2017 03:25 PM +0530 கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/ld558.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/07/கருஞ்சீரகத்துடன்-பனைவெல்லத்தை-சேர்த்து-உண்டால்-தடைப்பட்ட-மாதவிலக்கு-உடனே-வெளிப்படும்-2822024.html
2822023 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் மங்குஸ்தான் பழத்தின் தோலைப் பொடி செய்து தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும் Thursday, December 7, 2017 03:25 PM +0530 மங்குஸ்தான் பழத்தின் தோலைப் பொடி செய்து தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/mangosteen.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/dec/07/மங்குஸ்தான்-பழத்தின்-தோலைப்-பொடி-செய்து-தேனுடன்-சேர்த்துச்-சாப்பிட்டால்-வாய்-துர்நாற்றம்-நீங்கும்-2822023.html
2817293 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி, வாய்ப்புண் ஆகியவை சரியாகும் DIN DIN Wednesday, November 29, 2017 02:19 PM +0530 கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி, வாய்ப்புண் ஆகியவை சரியாகும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/guava-gallery-2-copy.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/nov/29/கொய்யா-இலையை-வாயில்-போட்டு-மென்றால்-பல்-வலி-வாய்ப்புண்-ஆகியவை-சரியாகும்-2817293.html
2817291 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க காலை மாலையில் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள் Wednesday, November 29, 2017 02:18 PM +0530 தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க காலை மாலையில் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/pears.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2017/nov/29/தாய்ப்பால்-அதிகமாகச்-சுரக்க-காலை-மாலையில்-ஒரு-பேரிக்காய்-சாப்பிடுங்கள்-2817291.html
2599092 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் மணத்தக்காளிக் கீரையுடன், தேங்காய் (ஒரு துண்டு), பாசிப்பருப்பு (100 கிராம்) இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தொண்டைப் புண், குடல் புண் குணமாகும். DIN DIN Tuesday, November 15, 2016 07:01 PM +0530 மணத்தக்காளிக் கீரையுடன், தேங்காய் (ஒரு துண்டு), பாசிப்பருப்பு (100 கிராம்) இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தொண்டைப் புண், குடல் புண் குணமாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/15/w600X390/ht2018.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2016/nov/15/மணத்தக்காளிக்-கீரையுடன்-தேங்காய்-ஒரு-துண்டு-பாசிப்பருப்பு-100-கிராம்-இரண்டையும்-சேர்த்து-சமைத்-2599092.html
2556795 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். DIN DIN Monday, August 15, 2016 09:15 AM +0530 ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/04_Apples.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2016/aug/15/ஆப்பிள்-தோலில்-பெக்டின்-என்ற-வேதிப்பொருள்-கணிசமாக-இருப்பதால்-தோலோடு-சாப்பிட-வேண்டும்-பெக்டின்-நம்-2556795.html
2556791 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள்  வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் புண்கள் ஆறும். ஒரு கப் தயிர் தினமும் சாப்பிட்டால் அல்சர் நெருங்காது.   Monday, August 15, 2016 09:15 AM +0530 வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் புண்கள் ஆறும். ஒரு கப் தயிர் தினமும் சாப்பிட்டால் அல்சர் நெருங்காது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/white_onions.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2016/aug/15/வெள்ளை-வெங்காயத்தை-உணவில்-சேர்த்துக்-கொண்டால்-வயிற்றிலும்-குடலிலும்-ஏற்படும்-புண்கள்-ஆறும்-ஒரு-கப்-2556791.html
3205 மருத்துவம் எளிய மருத்துவக் குறிப்புகள் எளிய மருத்துவக் குறிப்புகள் test Tuesday, August 9, 2016 05:57 PM +0530 1.கடுக்காயுடன் சந்தானம் சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவினால்  விரைவில் குணம் தெரியும் .

2.சாப்பிட்ட பின்பு சிறிது சோம்பை வாயிலிட்டு மென்றால் ஜீரணம் எளிதாகும் .

3. பித்தம் நீங்க

போதிய அளவு தண்ணீருடன் சிறிது கொத்தமல்லி விதை ,பொடித்த கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .தண்ணீர் பாதியாக குறைந்ததும் வடிகட்டி நாம் குடித்தால் சாதாரண   பித்தத்தை போக்கலாம் .

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

10. உடம்புவலி 
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

- பானு 

]]>
simple daily use medicine http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/9/w600X390/what-is-natural-medicine.jpg http://www.dinamani.com/health/simple-health-tips/2016/aug/09/எளிய-மருத்துவக்-குறிப்புகள்-3205.html