Dinamani - அரசுத் தேர்வுகள் - http://www.dinamani.com/employment/govt-exams/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2926011 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் தூத்துக்குடி: அரசு பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு Thursday, May 24, 2018 11:41 AM +0530 அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறி
விப்பு:- தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 24) முதல் வரும் 31 -ஆம் தேதி வரையில் நடத்தப்பட இருந்த அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.

மறுதேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/17/w600X390/tnpsc.jpg http://www.dinamani.com/employment/govt-exams/2018/may/24/தூத்துக்குடி-அரசு-பணியாளர்களுக்கான-துறைத்-தேர்வுகள்-ஒத்திவைப்பு-2926011.html
2838278 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் நெட் தேர்வு முடிவு வெளியீடு Thursday, January 4, 2018 01:10 AM +0530 தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. 
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பைப் பெறுவதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
2017-ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு கடந்த நவம்பர் 5 -ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in  என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2018/jan/04/நெட்-தேர்வு-முடிவு-வெளியீடு-2838278.html
2818744 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் ஐஐடி வளாகத் தேர்வு: முதல் நாளில் 99 பேருக்கு வேலைவாய்ப்பு Saturday, December 2, 2017 02:30 AM +0530 சென்னை ஐஐடி வளாகத் தேர்வின் முதல் நாளில்17 நிறுவனங்கள் பங்கேற்று 99 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: 
சென்னை ஐஐடி-யில் 2017 -18-ஆம் ஆண்டுக்கான வளாகத் தேர்வு வெள்ளிக்கிழமை (டிச.1) தொடங்கியது. முதல் நாளில் பிற்பகல்2 மணி வரை நடைபெற்ற முதல் பிரிவில் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம், உபேர், டால்பெர்க் ஆலோசனை நிறுவனம் உள்பட 17 நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர் தேர்வை நடத்தின.
தேர்வில் பங்கேற்ற ஐஐடி மாணவர்களுக்கு இந்த நிறுவனங்கள் 99 வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன. டிசம்பர் 10 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 1,100 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தனியாக வளாகத் தேர்வு நடத்தி, 6 வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கியது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகமாகும். 2016 -17-ஆம் கல்வியாண்டில் முதல் நாள் முதல் பிரிவில் 71 வேலைவாய்ப்புகளுக்கான உத்தரவுகளை மட்டுமே சென்னை ஐஐடி மாணவர்கள் பெற்றிருந்தனர் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2017/dec/02/ஐஐடி-வளாகத்-தேர்வு-முதல்-நாளில்-99-பேருக்கு-வேலைவாய்ப்பு-2818744.html
2558245 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 25) Venkatesan.R Thursday, August 25, 2016 12:43 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 24)
கிளிக் செய்க 25.08.2016

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/25/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---25-2558245.html
2558048 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 24) Venkatesan.R DIN Wednesday, August 24, 2016 02:12 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 24)
கிளிக் செய்க 24.08.2016

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/24/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---24-2558048.html
2558047 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 23) Venkatesan.R DIN Wednesday, August 24, 2016 02:09 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 23)
கிளிக் செய்க 23.08.2016

 

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/24/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---23-2558047.html
2558046 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 22) Venkatesan.R DIN Wednesday, August 24, 2016 02:06 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 22)
கிளிக் செய்க 22.08.2016

 

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/24/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---22-2558046.html
2558045 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 21) Venkatesan.R DIN Wednesday, August 24, 2016 02:01 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 21)


கிளிக் செய்க 21.08.2016

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/24/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---21-2558045.html
2558044 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 20) Venkatesan.R DIN Wednesday, August 24, 2016 01:58 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 20)


கிளிக் செய்க 20.08.2016

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/24/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---20-2558044.html
2558043 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 19) Venkatesan.R DIN Wednesday, August 24, 2016 01:56 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, தினந்தோறும்  தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

கிளிக் செய்க 19.08.2016

]]>
http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/24/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---19-2558043.html
2558042 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை (ஆகஸ்ட் - 18) Venkatesan.R Wednesday, August 24, 2016 01:52 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, தினந்தோறும்  தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

கிளிக் செய்க 18.08.2016

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/24/w600X390/netb.jpg http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/24/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-ஆகஸ்ட்---18-2558042.html
3028 வேலைவாய்ப்பு அரசுத் தேர்வுகள் அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை அரங்கம் Venkatesan.R Wednesday, August 3, 2016 02:00 PM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, தினந்தோறும்  தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 6-ம் வகுப்பு

07-11-2015

08-11-2015

09-11-2015

10-11-2015

06-12-2015

07-12-2015

08-12-2015

09-12-2015

10-12-2015

11-12-2015

28-02-2016

29-02-2016

01-03-2016

02-03-2016

25-03-2016

26-03-2016

27-03-2016

28-03-2016

29-03-2016

30-03-2016

03-06-2016

04-06-2016

05-06-2016

06-06-2016

29-06-2016

30-06-2016

01-07-2016

02-07-2016

03-07-2016

04-07-2016

 

 

 

 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 7-ம் வகுப்பு

10-11-2015

12-11-2015

13-11-2015

14-11-2015

11-12-2015

12-12-2015

13-12-2015

14-12-2015

15-12-2015

16-12-2015

02-03-2016

03-02-2016

04-03-201605

05-03-2016

30-03-2016

31-03-2016

01-04-2016

02-04-2016

03-04-2016

304-04-2016

06-06-2016 

07-06-2016

08-06-2016

09-06-2016

04-07-2016

05-07-2016

06-07-2016

07-07-2016

08-07-2016

09-07-2016

 

 

 
TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 8-ம் வகுப்பு

14-11-2015

15-11-2015

16-11-2015

17-11-2015

18-11-2015

17-12-2015

18-12-2015

19-12-2015

20-12-2015

21-12-2015

05-03-2016

06-03-2016

07-03-2016

08-03-2016

09-03-2016

04-04-2016

05-04-2016

06-04-2016

07-04-2016

08-04-2016

09-04-2016

09-06-2016

10-06-2016

11-06-2016

12-06-2016

13-06-2016

09-07-2016

10-07-2016

11-07-2016

12-07-2016

13-07-2016

14-07-2016

 

 

 

 

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 9-ம் வகுப்பு

18-11-2015

19-11-2015

20-11-2015

21-11-2015

22-11-2015

21-12-2015

22-12-2015

23-12-2015

24-12-2015

25-12-2015

26-12-2015

09-03-2016

10-03-2016

11-03-2016

12-03-2016

13-03-2016

09-04-2016

10-04-2016

11-04-2016

12-04-2016

13-04-2016

14-04-2016

15-05-2016

13-06-2016

14-06-2016

15-06-2016

16-06-2016

17-06-2016

14-07-2016

15-07-2016

16-07-2016

17-07-2016

18-07-2016

19-07-2016

 

 

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 10-ம் வகுப்பு 

23-11-2015

24-11-2015

25-11-2015

27-12-2015

28-12-2015

29-12-2015

30-12-2015

31-12-2015

01-01-2016

13-03-2016

14-03-2016

15-03-2016

16-03-2016

14-04-2016

15-04-2016

16-04-2016

117-04-2016

118-04-2016

19-04-2016

20-04-2016

17-06-2016

18-06-2016

19-06-2016

20-06-2016

19-07-2016

20-07-2016

21-07-2016


 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 11-ம் வகுப்பு

26-11-2015

27-11-2015

28-11-2015

29-11-2015

01-01-2016

02-01-2016

03-01-2016

04-01-2016

05-01-2016

17-03-2016

18-03-2016

19-03-2016

20-03-2016

20-04-2016

21-04-2016

22-04-2016

23-04-2016

24-04-2016

21-06-2016

22-06-2016

23-06-2016

24-06-2016

 

 

 

 

 

 

 
  TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 12-ம் வகுப்பு

29-11-2015

30-11-2015

01-12-2015

02-12-2015

05-11-2015

06-12-2015

06-01-2016

07-01-2016

08-01-2016

09-01-2016

10-01-2016

20-03-2016

21-03-2016

22-03-2016

23-03-2016

24-03-2016

25-03-2016

24-04-2016

25-04-2016

26-04-2016

27-04-2016

28-04-2016

29-04-2016

24-06-2016

25-06-2016

26-06-2016

27-06-2016

28-06-2016

29-06-2016

 

 

 


TNPSC பொதுத் தமிழ் - மாதிரி தேர்வு (முழுமையான பாடத்திட்டம்)

11-01-2016

12-01-2016

13-01-2016

14-01-2016

15-01-2016

17-01-2016

30-04-2016

01-05-2016

02-05-2016

03-05-2016

04-05-2016

05-05-2016

 

 

 


TNPSC பொது அறிவு - மாதிரி தேர்வு (முழுமையான பாடத்திட்டம்)

17-01-2016

18-01-2016

19-01-2016

20-01-2016

21-01-2016

22-01-2016

23-01-2016

24-01-2016

25-01-2016

26-01-2016

27-01-2016

28-01-2016

29-01-2016

30-01-2016

31-01-2016

01-02-2016

02-02-2016

03-02-2016

04-02-2016

05-02-2016

06-02-2016

007-02-2016

08-02-2016

09-02-2016

10-02-2016

11-02-2016

12-02-2016

13-02-2016

14-02-2016

15-02-2016

05-05-2016

06-05-2016

07-05-2016

08-05-2016

09-05-2016

10-05-2016

11-05-2016

12-05-2016 

13-05-2016

14-05-2016

15-05-2016

16-05-2016

17-05-2016

18-05-2016

19-05-2016

20-05-2016

21-05-2016

22-05-2016

23-05-2016

24-05-2016

25-05-2016

26-05-2016

27-05-2016

28-05-2016

29-05-2016

30-05-2016

01-06-2016

02-06-2016

 

 


பொது அறிவு மாதிரி தேர்வு

31-08-2015

01-09-2015

02-09-2015

03-09-2015

04-09-2015

05-09-2015

06-09-2015

07-09-2015

08-09-2015

09-09-2015

10-09-2015

11-09-2015

12-09-2015

13-09-2015

14-09-2015

15-09-2015

16-09-2015

17-09-2015

18-09-2015

19-09-2015

20-09-2015

21-09-2015

22-09-2015

23-09-2015

24-09-2015

25-09-2015

26-09-2015

27-09-2015

28-09-2015

29-09-2015

30-09-2015

01-10-2015

02-10-2015

03-10-2015

04-10-2015

05-10-2015

06-10-2015

07-10-2015

08-10-2015

09-10-2015

10-10-2015

11-10-2015

12-10-2015

13-10-2015

14-10-2015

15-10-2015

16-10-2015

17-10-2015

18-10-2015

19-10-2015

20-10-2015

21-10-2015

23-10-2015

24-10-2015

25-10-2015

26-10-2015

27-10-2015

28-10-2015

29-10-2015

30-10-2015

31-10-2015

01-11-2015

02-11-2015

03-11-2015

04-11-2015

05-11-2015

06-11-2015

 

 

 

 

TNPSC அடிப்படை கிராம நிர்வாக மாதிரி தேர்வு

15-02-2016

16-02-2016

17-02-2016

18-02-2016

19-02-2016

20-02-2016

21-02-2016

22-02-2016

23-02-2016

24-02-2016

25-02-2016

26-02-2016

27-02-2016

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/3/w600X390/exam.jpg http://www.dinamani.com/employment/govt-exams/2016/aug/03/அரசுப்-பணி-தேர்வுகளுக்கான-மாதிரி-வினா-விடை-அரங்கம்-3028.html