Leading Tamil News Paper| Latest Tamil News, India News, World News, Tamil News Paper - Dinamani
சென்னை கெல்லீஸ் சிறுவர்களுக்கான கூர்நோக்கு இல்ல கட்டடம் பழுதடைந்துள்ள காரணத்தினால் அங்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பாக சரியான வழிகாட்டுதலை முன்வைத்து, அதில் காணப்படும் குறைகளை அகற்ற இந்தக் குழு முற்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்திருக்கிறது.

மேலும்


நம் நாட்டில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளி, கல்லூரிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணி வேதனை தெரிவித்தார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர்
மேற்குஆரணி ஒன்றிய பகுதியில் நெற்பயிரை தாக்கும் இலைக்கருகல் நோய், துத்தநாக சத்து பற்றாக்குறை போன்றவற்றை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

திருக்குறள்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும்
சூழ்ந்து செயல்.
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும். திருக்குறள் (எண்: 461) அதிகாரம்: தெரிந்து செயல்வகை