சுடச்சுட

  மெஹூல் சோக்ஸி விவகாரத்தில் அருண் ஜேட்லி ராஜிநாமா செய்யவேண்டும் - ராகுல் காந்தி

  மெஹூல் சோக்ஸி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

  தீபாவளி சிறப்புப் பேருந்து நிறுத்தங்கள்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

  தீபாவளி சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

  முக்கியச் செய்திகள்

  தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

  டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

  தற்போதைய செய்திகள்

  தொடர்கள்
  • செய்திகள்
  • புகைப்படங்கள்
  • வீடியோக்கள்
  • தமிழ்நாடு

  வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

  சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்கா

  வாசகர் நெயினார் முகமதுவின் லண்டன் பயண அனுபவக் கட்டுரை!

  இப்படியே லண்டன் பெருமை பேசிகொண்டே இருந்தால் அங்கு அனாச்சாரம் என்பதே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது...

  வாசகர் ரவி அருணாச்சலத்தின் பறவைச் சுற்றுலா அனுபவங்கள்!

  இந்த ஆண்டு மே மாதம் கேரளாவில் உள்ள தெட்டகாடு சலீப் அலி பறவைகள் சரணாலயம் சென்றது தான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத கடினமான பறவை சுற்றுலா.

  Thirumana Porutham
  இது புதுசு!
  • பஞ்சாங்கம்
  • இன்றைய
   ராசி பலன்கள்
  google_play app_store
  
  
  திருக்குறள்
  எண்873
  அதிகாரம்பகைத்திறம் தெரிதல்

  ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

  பல்லார் பகைகொள் பவன்.

  பொருள்

  தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  சிறப்பு ஜோதிடப்பக்கம்