புரோ கபடி: யு.பி.யோதாவை வெளியேற்றியது புணேரி பால்டான்

புரோ கபடி லீக் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் புணேரி பால்டான் அணி 40-38 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று யு.பி.யோதா அணியை வெளியேற்றியது.

இன்று தொடங்குகிறது பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

நியூஸி.க்கு எதிரான டி20 தொடர்: கோலிக்கு ஓய்வு இல்லை; சிராஜ், ஷ்ரேயாஸ் சேர்ப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய போட்டிகளில் மட்டுமே கவனம்

2018-ஆம் ஆண்டில் முக்கியமான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளிலேயே கலந்துகொள்ளப்போவதாக இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.

ஐரோப்பா ஓபன்: சரண்-லிப்ஸ்கி ஜோடி சாம்பியன்

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இலங்கையை "ஒயிட்வாஷ்' செய்தது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஞ்சி கோப்பை: தமிழகம்-மும்பை ஆட்டம் இன்று தொடக்கம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் "சி' பிரிவில் தமிழகம்-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

துளிகள்...

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில்-இங்கிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டம், மோசமான ஆடுகளம் காரணமாக குவாஹாட்டியில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்?

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

இலங்கையை ஒயிட்-வாஷ் செய்தது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

டெல்லி டி20 போட்டியில் நெஹ்ரா விளையாடுவாரா?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்

டெல்லி டி20 போட்டியில் நெஹ்ரா விளையாடுவாரா என்கிற கேள்வி தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேட்கப்பட்டது...

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை