மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி: வேளாண் தகவல் மையம் ஏற்பாடு

வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூன் 7 ஆம் தேதி மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடைபெறவுள்ளது.

வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூன் 7 ஆம் தேதி மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதில், இளைஞர்கள், சுயஉதவிக்குழுவினர், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளலாம்.
இந்தப் பயிற்சிக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர், 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். பயிற்சியின் நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com