திமுக சார்பில் நல உதவிகள்

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள், அவரது சட்டப்பேரவை வைர விழாவையொட்டி, நல உதவிகள் வழங்கப்பட்டன.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள், அவரது சட்டப்பேரவை வைர விழாவையொட்டி, நல உதவிகள் வழங்கப்பட்டன.
 பெங்களூரு சிக்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை வகித்தார்.
 மாநில இளைஞர் அணி அமைப்பாளர் டி.சிவமலை, பொதுக்குழு உறுப்பினர் சிக்பேட் இராமன், வி.எஸ்.மணி, தொ.மு.ச பேரவைத் துணைச் செயலர் மு.தாமோதரன், குப்புசாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் மு.இராஜசேகர், மு.பரசுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com