மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் நியமனம்

கர்நாடகம் முழுவதும் மாவட்ட பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகம் முழுவதும் மாவட்ட பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், செயலாளர் பதவிகளுக்கு நிகரான அதிகாரிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் மாவட்ட பொறுப்பு அதிகாரிகளாக நியமிப்பது வழக்கம்.அதன்படி, கர்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்ப் பட்டியல்: பெங்களூரு நகரம்-அஞ்சும் பர்வேஸ், பெங்களூரு ஊரகம்-பசவராஜூ, பாகல்கோட்-கங்காராம் படேரியா, பெல்லாரி-ரஜனீஷ்கோயல், பெலகாவி-ராகேஷ்சிங், பீதர்-இ.வி.ரமணரெட்டி, சாமராஜ்நகர்-ராஜேந்திரகுமார்கட்டாரியா, சிக்பள்ளாப்பூர்-நாகாம்பிகா தேவி, சிக்மகளூரு-ராஜேஷ்சாவ்லா, சித்ரதுர்கா-சஞ்சீவ்குமார், தென்கன்னடம்-ரித்தீஷ்குமார் சிங், தாவணகெரே-உமாசங்கர்.
 தார்வாட்--பி.மணிவண்ணன், கதக்-எஸ்.எஸ்.பட்டனஷெட்டி, ஹாசன்-நவீன்ராஜ்சிங், ஹாவேரி-வி.பொன்னுராஜ், கலபுர்கி-பங்கஜ்குமார்பாண்டே, குடகு-ஜி.கல்பனா, கோலார்-ஷர்ஷாகுப்தா, கொப்பள்-உமாமகாதேவன்,மண்டியா-ஜாவேத் அக்தர், மைசூரு-எம்.லட்சுமிநாராயண்.
 ராய்ச்சூரு-ஜி.குமார்நாயக், ராமநகரம்-அஜய்சேட், சிவமொக்கா-சக்ரவர்த்திமோகன், தும்கூரு-ஷாலினிரஜ்னிஷ், உடுப்பி-மகேஷ்வர்ராவ், வடகன்னடம்-முனீஷ்முத்கல், விஜயபுரா-முகமதுமோசீன், யாதகிரி-அம்ருல் ஆதித்யபிஸ்வான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com