ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் (நிதிஷ்குமார் அணி) 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் (நிதிஷ்குமார் அணி) 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
பெங்களூரில் திங்கள்கிழமை அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் மஹிமா பாட்டீல்,  பட்டியலை வெளியிட்டார். 2-வது பட்டியல் ஏப். 22-ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்றும் அவர்
தெரிவித்தார்.
தொகுதி                      வேட்பாளர் பெயர்
    1. சென்னகிரி        மஹிமா பாட்டீல்.
    2. ஆலந்தா        அருண்குமார் சி.பாட்டீல்.
    3. குந்தகோலா        அஸரத் அலிஷேக்.
    4. பல்லாரிநகரம்        தபால் கணேஷ்.
    5. நவலகுந்தா                      ஜி.என்.தோட்டாத்.
    6. ராணிபென்னூர்        டி.கே.ஹித்தலமணி.
    7. சிக்கநாயகனஹள்ளி     விஜயேந்திராரெட்டி.
    8. நெலமங்களா                  பி.ராமைய்யா.
    9. ஹுப்பள்ளிமத்தி            ராஜுநாயகவாடி.
               10. குந்தாப்புரா                      ராஜீவ்கோட்டியான்.
               11. தொட்டபள்ளாபூர்          புருஷோத்தம்.
               12. குருமிட்டல்                    தொட்டப்பா மாலிபாட்டீல்.
               13. ஹொள்ளால்கெரே    எச்.ராமசந்திரப்பா.
               14. கூடலகி                           ஜே.ஈஸ்வரப்பா.
               15. கதக்                                   எஸ்.எஸ்.ரட்டேர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com