நியமனம்

இந்திய உணவுக்கழகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக தி.த.லட்சுமிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய உணவுக்கழகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக தி.த.லட்சுமிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய உணவுக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய உணவுக் கழகத்தின் கர்நாடக மாநில ஆலோசனைக் குழுவில் பெங்களூரு ஸ்ரீசெந்தில்குமரன் கல்விக் கழகத்தின் தலைவர் தி.த.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார். இதற்கான உத்தரவை மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை சார்பு செயலாளர் மதன்மோகன் மெளர்யா செப்.11-ஆம் தேதி பிறப்பித்துள்ளார் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com