சென்னை

நேர்மை, மனிதநேயத்தோடு தீர்ப்பு வழங்கவேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் வலியுறுத்தல்

எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் நேர்மையாகவும், மனித நேயத்தோடும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் வலியுறுத்தினார்.

10-12-2018

"சாலை விபத்துகளுக்கு தூக்கமின்மையே முக்கிய காரணம்'

சாலை விபத்துகள் அதிகளவில் நடப்பதற்கு தூக்கமின்மையே முக்கிய காரணம் என்று சர்வதேச மருத்துவ நிபுணர் திரிபாத் தீப் சிங் தெரிவித்துள்ளார்.

10-12-2018

உதவி மருத்துவர் பணியிடத் தேர்வு: 9,353 பேர் எழுதினர்

உதவி மருத்துவர் காலி பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வினை 9,353 பேர் எழுதினர்.

10-12-2018

திருவள்ளூர்

இலவச ஆம்புலன்ஸ் சேவை முகாம்

திருவள்ளூர் அருகே சேவாலயா சார்பில் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை முகாம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 

10-12-2018

பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டு: 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

10-12-2018

லாயர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவள்ளூர் மாவட்ட லாயர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

10-12-2018

காஞ்சிபுரம்

வைகோ கருத்தை சர்ச்சையாக்கக் கூடாது: துரைமுருகன்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கருத்தை ஊடகங்கள் சர்ச்சையாக்கக் கூடாது என்று திமுக பொருளர் துரைமுருகன் தெரிவித்தார்.

10-12-2018

சோனியா பிறந்த நாள்: காங்கிரஸார் கொண்டாட்டம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸார் காஞ்சிபுரத்தில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

10-12-2018

தமிழகத்தில் விரைவில் தொல்காப்பியர் சிலை: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் தொல்காப்பியர் சிலை விரைவில் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

10-12-2018

வேலூர்

கார் மோதி தொழிலாளி சாவு

ஆம்பூர் அருகே கார் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

10-12-2018

எரிசாராயம்  பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது

ஆற்காடு அருகே கடத்துவதற்காக எரிசாராம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

10-12-2018

கைதிக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

வேலூர் மத்திய சிறையில் அடைக்கச் சென்றபோது சாராய வியாபாரிக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.

10-12-2018

திருவண்ணாமலை

காலமானார் மினர்வா எஸ்.இளங்கோ

ஆரணியைச் சேர்ந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலரும், ஆரணி நகர கூட்டுறவு வங்கி இயக்குநருமான மினர்வா எஸ்.இளங்கோ மாரடைப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டு  சனிக்கிழமை

10-12-2018

உலக மண் தினம் கடைப்பிடிப்பு

கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், உலக மண் தின நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

10-12-2018

செய்யாறு கூட்டுறஹவு சர்க்கரை ஆலையில் அரைவை தொடங்க பூஜை

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவையைத் தொடங்குவதற்கான அனல் ஏற்றும் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

10-12-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை