சென்னை

"அடுத்த 3 மாதத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவு பெறும்'

மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்க ரயில் பாதை அமைக்கும் அனைத்துப் பணிகளும் அடுத்த 3 மாதத்துக்குள் முழுமையாக நிறைவு பெறும் என மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர்

18-10-2017

சமையல் கூடத்தில் தீ விபத்து: 3 மணி நேரம் போராடி அணைப்பு

சென்னை தியாகராயநகரில் சமையல்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.

18-10-2017

தீபாவளி பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

18-10-2017

திருவள்ளூர்

'அம்மா' திட்ட முகாமில் கண் பரிசோதனை

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட அமரம்பேடு அமிர்தமங்கலம் 'அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவசமாக கண்

17-10-2017

டெங்கு விழிப்புணர்வுப் பணியில் மாணவர்கள்

எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் வள்ளியம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

17-10-2017

சேவாலயாவில் தீபாவளி கொண்டாட்டம்

திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா சேவை மையத்தில் ஆதரவற்ற , ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் முதியோருக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி திருநாள்

17-10-2017

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

பாலாற்றில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைக் கண்டு காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

17-10-2017

சொத்துத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

17-10-2017

ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மாணவர் மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாணவர் மன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

17-10-2017

வேலூர்

பொதுமக்கள் வராததால் வெறிச்சோடிய மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் யாரும் வராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

18-10-2017

அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக அம்மா அணி சார்பில், முன்னாள் எம்.பி. சி.கோபால் மாலை

18-10-2017

பைக் திருடிய 2 பேர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

18-10-2017

திருவண்ணாமலை

இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்: ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வேண்டுகோள்

18-10-2017

டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு கோட்ட அளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை

18-10-2017

திருவண்ணாமலையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு

திருவண்ணாமலை நகர துணிக் கடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுக் கடைகளில் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.

18-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை