சென்னை

சென்னையில் சிறப்புக் கடன் திட்ட முகாம் : 20-இல் தொடக்கம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நடத்தும் சிறப்பு கடன் திட்ட முகாம் சென்னையில் வரும் திங்கள்கிழமை (நவ.20) தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளது.

18-11-2017

கூவம் ஆற்றுப் படுகையில் 387 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

நீர்வழி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக சென்னையில் கூவம் ஆற்றுப் படுகையிலுள்ள 387 ஆக்கிரமிப்பு வீடுகள் வெள்ளிக்கிழமை (நவ.17) இடித்து அகற்றப்பட்டன. 

18-11-2017

சென்னையில் 'சைக்கிள் ஷேரிங்' திட்டம்: ஓரிரு வாரங்களில் டெண்டர்

பெருநகர சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்துக்குத் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்திட ஓரிரு வாரங்களில் ஒப்பந்தம் இறுதி

18-11-2017

வெட்டிய மரங்களுக்கு பதிலாக 65 ஆயிரம் மரக்கன்றுகள்: மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நட்டு பராமரிப்பு

மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சென்னை முழுவதும் 65 ஆயிரத்து 637 மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

18-11-2017

துணி பார்சலில் போதைப் பாக்கு கடத்தல்: இருவர் கைது

சென்னை சென்ட்ரலில் இருந்து துணி பார்சலில் போதைப் பாக்கு கடத்த முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

18-11-2017

8 கிலோ தங்கம் திருடிய வழக்கு: 5 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நகைப் பட்டறையில் 8 கிலோ தங்கம் திருடிய வழக்கில், 5 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

18-11-2017

ஆசிரியையிடம் 8 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு

திருமுல்லைவாயலில் ஆசிரியையிடம் 8 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

18-11-2017

சுங்கத்துறை இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை

சென்னை சுங்கத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் வெள்ளிக்கிழமை முடக்கினர்.

18-11-2017

2050-க்குள் சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்கும்: ஆமதாபாத் பல்கலை. பேராசிரியர் எச்சரிக்கை

கடல் நீர்மட்ட உயர்வால் 2050-ஆம் ஆண்டுக்குள் சென்னை உள்பட தமிழகத்தின் கடற்கரை ஓரத்திலுள்ள பல பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு தேவையான

18-11-2017

காலமானார் ஆர்.கே.கிரிஸ்வரராவ்

தினமணியின் சென்னை பதிப்பில் பேக்கிங் பிரிவில் பணிபுரியும் கே.ஜி.கஜேந்திரனின் தந்தை ஆர்.கே.கிரிஸ்வர ராவ் (89) புதன்கிழமை (நவ.15) காலமானார்.

17-11-2017

செவிலியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள் வாபஸ் பெற்றனர்.

17-11-2017

திருட்டில் ஈடுபட்டவர் தவறி விழுந்து பலி

சென்னை வேளச்சேரியில் திருட்டில் ஈடுபட்டவர், பொதுமக்களிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

17-11-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை