200 வார்டுகளுக்கும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் 200 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை அறிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் 200 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை அறிவித்தார்.
வார்டு எண், வேட்பாளர்கள் பெயர்:
1 - ஆர்.சித்ரா ரகுமான் 2 - எஸ்.கோவிந்தராஜ், 3 - ரோகினி, 4 - எ.பவுல்ராஜ், 5 - ஜி.குப்புசாமி, 6 - டி.சுரேஷ், 7 - எம்.முரளி, 8 - ஜெ.ரமாதேவி, 9 - எம்.விநாயகி, 10 - ஜி.எஸ்.உத்தண்டராமன், 11 - புஷ்பலதா வெங்கடேசன், 12 - கே.அருள், 13 - ஜமுனா, 14 - கே.மேகலா, 15 - ஆர்.மலர்விழி ரஞ்சித்குமார், 16 - எஸ்.தேவி சுரேஷ், 17 - லதா அந்தோணி, 18 - மேரி முனுசாமி, 19 - பி.ராமகிருஷ்ணன், 20 - ஜெ. விஜயகுமார், 21 - கே.மதியழகன், 22 - எஸ்.ஆர்த்தி செல்வக்குமார், 23 - என். சுஷிலா நாகராஜன், 24 - பி.கே.செல்வகுமார். 25 - சரஸ்வதி. 26 - எஸ்.ஜி.பழனிவேல், 27 - ஏ.வேளாங்கண்ணி சேதுநாதன், 28 - பி.கந்தன், 29 - எம்.தனபாண்டியன், 30 - ஆர்.ஜி. சிவானந்தம், 31 - ஐ.மீரா இருதயராஜ், 32 - எஸ்.கே.செல்வகுமார், 33 - எம்.மாரி மோகன், 34 - எஸ்.சித்ரா, 35 - எம்.பாபு, 36 - எஸ்.சிங்கராஜ், 37 - ஆர்.நாராயணன், 38 - இரா.அருள்முருகன், 39 - பி.அமுதா பாண்டியன், 40 - பி.லைலா, 41 - எம்.புதுயுக பிரியா, 42 - எஸ்.பானு, 43 - ஞான செளந்தரி, 44 - வி.உமாமகேஸ்வரி, 45 - டி.செளந்தரராஜ், 46 - என்.ராகவேந்திரன், 47 - டி.நாராயணன், 48 - எஸ்.அம்சா, 49 - விஜயா, 50 - மலர்.
51 - எஸ்.வசந்தி, 52 - எஸ். சுமதி, 53 - எம்.பரசுராமன், 54 - எம்.சுரேஷ், 55 - கே.வேலுச்சாமி, 56 - பி.சகாயம்ராஜ், 57 - டி.அருண், 58 - எஸ்.சுஜாதா, 59 - எம். உமாமகேஸ்வரி, 60 - பி.சர்தார், 61 - எல்.ஜோதிலட்சுமி, 62 - ஏ.புவனேஸ்வரி, 63 - எஸ்.பெருமாள், 64 - எஸ்.புவனேந்திர ராஜா, 65 - ஜி.என்.அந்தோணி, 66 - என்.அபிராமி
67 - த.குமுதா, 68 - செந்தாமரை குப்புசாமி, 69 - சோபனா அசோக்ராஜா, 70 - ஜெ.கிருஜாபாய், 71 - வி.எஸ். ராஜன் (எ) ஜெயசிம்மா, 72 - எம்.பி.சேகர், 73 - சரவணன், 74 - விஜயலட்சுமி, 75 - ஞானபிரகாசம் சார்லஸ், 76 - டி.சுஜாதா, 77 - எஸ். மஞ்சுளா, 78 - எஸ்.முருகேசன், 79 - ரேவதி மதன்குமார், 80 - வி.கே.குமார், 81 - ஓம்சக்தி ராஜசேகர், 82 - இ.பிராபாகரன், 83 - மலர்விழி நடராஜன், 84 - எம்.சி.பழனி, 85 - கோமதி கமலக்கண்ணன், 86 - டி.பாண்டியன், 87 - எம்.ரவி, 88 - காமாட்சி முருகன், 89 - சாந்தி, 90 - எஸ்.ரமேஷ்குமார், 91 - கே.லட்சுமி காமராஜ், 92 - கே.ராம்செந்தில்,
93 - பிரபாவதி பிரகாஷ், 94 - ஜி.லட்சுமி, 95 - டி.லோகநாயகி, 96 - என்.சபனாபேகம், 97 - டி.கே.நாகராஜன், 98 - டி.ரமேஷ், 99 - சித்திரை வள்ளி, 100 - சுமதி ராஜலிங்கம்.
101 - பி.சுசிலா, 102 - சி.சுந்தரி, 103 - எல்.மகாலட்சுமி, 104 - எஸ்.ஜீவா, 105 - ஜி.மனோகர், 106 - ஜெ.ரஞ்சித்குமார், 107 - ஆர்.கீதா, 108 - பி.கோபி, 109 - பி.பாவலசெல்வன்(எ)செல்வம், 110 - இரா.கார்த்திக், 111 - எஸ்.ரேணுகா, 112 - எஸ்.என்.குமார், 113 - ஜெ.தாட்சாயினி, 114 - எஸ்.ஏ.சரவணன், 115 - கே.முருகன், 116 - இ.மணிகண்டன், 117 - எஸ்.சி.கிருஷ்ணகுமார், 118 - ஆர்.சசிகுமார், 119 - ரேவதி செல்வகுமார், 120 - ஹேமாவதி, 121 - எஸ்.மஞ்சுளா, 122 - ஆர்.நூர்ஜஹான், 123 - இ.இந்திரா, 124 - எஸ்.கர்லிங்மேரி, 125 - இ.ரமணி.
126 - இ.பரிமளா, 127 - பி.முரளிகிருஷ்ணன், 128 - எஸ்.அருள்கோபி சுகுமார், 129 - பி.சரண்யா பாஸ்கரன், 130 - ஜி.ரூபாவதி, 131 - பி.அனல் அய்யப்பன், 132 - எல்.லதா, 133 - கே.பிரியா, 134 - பி.நித்யா, 135 - கே.நித்யா, 136 - ஆர்.ஜான்சன், 137 - ஏ.லட்சுமணன், 138 - எம்.முத்து, 139 - எச்.மரியா, 140 - வி.ஆனந்த், 141 - எம்.கோபிநாத், 142 - ஆர்.சிவா, 143 - அன்பரசி எபிநேசன், 144 - வி.பிரித்தீ வினோத், 145 - இரா.வாசுதேவன், 146 - இரா.ரமேஷ், 147 - டி.அஞ்சலை தீர்த்தமலை, 148 - சுப.பழனியப்பன், 149 - ரேணுகா பார்த்திபன், 150 - எம்.செல்வதுரை.
151 - எஸ்.அம்மு சுரேஷ், 152 - ஆர்.வளர்மதி சுரேஷ், 153 - சசிகலா பார்த்திபன், 154 - சீதாலட்சுமி ஜெயபாலன், 155 - வி.கார்த்திக், 156 - டி.அயன்ராஜ், 157 - ஏ.சரவணன், 158 - எஸ்.சுப்புலட்சுமி செல்வம், 159 - என்.எஸ்.சுமதி, 160 - ஜெயக்கலா கலைவாணன், 161 - வஹிதாபி, 162 - எஸ்.வினோத் குமார், 163 - வி.வளர்மதி, 164 - பி.பிரேமா, 165 - பி.மூர்த்தி, 166 - ஆர்.உமாபதி, 167 - எஸ்.பாரதி, 168 - ஆர்.கவிதா, 169 - சி.அஞ்சலாட்சி, 170 - இரா.ஏலுமலை, 171 - ஒய்.எஸ். கணேஷ், 172 - எஸ்.சபீர்அஹமது 173 - எஸ்.சத்யா, 174 - ஜி.எம்.ஆறுமுகம், 175 - எஸ்.குணசீலா.
176 - டி.ராதா, 177 - எச்.பிரபுசங்கர், 178 - எம்.பாஸ்கர், 179 - எஸ்.லீணஸ்கிருபா, 180 - என்.அருணா, 181 - பி.பாக்யலட்சுமி, 182 - எஸ்.கலா, 183 - எம்.ஜெயந்தி, 184 - எம்.சுப்ரமணி, 185 - நெஸினி அஸின்,186 - வி.குமார், 187 - ஆர்.பரமேஸ்வரி, 188 - டி.நாகவள்ளி, 189 - கே.சுதாகர், 190 - பி.முஜீர், 191 - எம்.மேகலா, 192 - எல்.சுந்தர்,
193 - கே.இளையராணி, 194 - ஆர்.சிந்து, 195 - எம்.செல்வி, 196 - எம்.டில்லிபாபு, 197 - ஆர்.செல்வம், 198 - பி.சங்கர், 199 - எஸ்.கீதா, 200 - எஸ்.கலைச்செல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com