அக்டோபர் 5 மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக அரும்பாக்கம், சூளைமேடு, நந்தனம், கொளத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை

பராமரிப்புப் பணிகள் காரணமாக அரும்பாக்கம், சூளைமேடு, நந்தனம், கொளத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.5) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
எம்.எம்.டி.ஏ. காலனி: ஏ முதல் ஆர் பிளாக், கமலா நேரு நகர் 1, மற்றும் 2 -ஆவது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி சாலை.
அரும்பாக்கம்: மேத்தா நகர், என்.எம்.சாலை, எம்.எச்.காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ரேட் காலனி, அய்யாவு காலனி, காயத்ரி தேவி வார்டெக்ஸ்.
சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5 -ஆவது தெரு, திருவள்ளுவபுரம் 1, 2 -ஆவது தெரு, திருவேங்கடபுரம் 1, 2 -ஆவது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு நெடுஞ்சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகண்டன் தெரு, கான் தெரு.
கோடம்பாக்கம்: பஜனை கோயில் 3, மற்றும் 4 -ஆவது தெரு.
அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் பிரதான சாலை, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை பகுதி 2 , அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.
பாடி: தாதன்குப்பம், சாஸ்தா நகர், எஸ்.ஆர்.பி நகர், பாபா நகர் (ஒரு பகுதி), ராஜாஜி நகர் (ஒரு பகுதி), ஸ்ரீநிவாசா நகர், வடக்கு ஜெகநாதன் நகர், செந்தில் நகர் (ஒரு பகுதி), பி.யு.சண்முகம் நகர், மக்கராம் தோட்டம், தயாளு நகர்.
கொளத்தூர்: காமராஜ் பாடசாலை, தணிகாசலம் நகர் 2 -ஆவது பிரதான சாலை ஏ பிளாக், குமரன் நகர், பாஷ்யம் தெரு, தேவகி அம்மாள் தெரு, பிரபு தெரு, அண்ணல் காந்தி நகர், வேலவன் நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, அஞ்சுகம் நகர் 7 -ஆவது தெரு, செங்குன்றம் சாலை, சம்தாரியா காலனி, தட்சிணாமூர்த்தி தெரு.
நந்தனம்: ஜோக் தோட்டம், அன்பு காலனி, பவர் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன் கட்டடம், எஸ்.எம். நகர், சீப்ராஸ் ஹோட்டல், கருமுத்து சென்டர், ஜே.வி.எல்.பிளாசா, ஐ.ஓ.சி, வோல்டாஸ் ஸ்டிரக்சர், டிஃபன்ஸ் அக்கவுண்டஸ் அலுவலகம், ஆலையம்மன் கோயில் தெரு (ஒரு பகுதி), தாமஸ் சாலை, வைத்தியராமன் சாலை (ஒரு பகுதி), நீலகண்ட தெரு மற்றும் சரவணா தெரு (ஒரு பகுதி), ஆற்காடு சாலை, மெலோனி சாலை, மாம்பலம் தொலைபேசி இணைப்பகம், வி.என் சாலை, தெற்கு போக் சாலை, ஹிந்தி பிரசார சபா, அமுதம் காலனி, வடக்கு போக் சாலை, தியாகராய சாலை, கிரியப்பா சாலை, குணா காம்ளக்ஸ், பாத்திமா அக்தர் காம்ளக்ஸ், கேப் ஜெமினி, கவிஞர் பாரதிதாசன் சாலை, தேனாம்பேட்டையில் (ஒரு பகுதி), சித்தரஞ்சன் சாலை, செனடாப் சாலை முதலாவது தெரு, ஆழ்வார்பேட்டை 1 முதல் 5 -வது தெரு, செனடாப் 1, 2 -ஆவது சந்து, சேமியர்ஸ் சாலை (ஒரு பகுதி), சீதாம்மாள் விரிவாக்கம் 1 முதல் 3 -ஆவது தெரு, சீதாம்மாள் விரிவாக்கம் குறுக்குத் தெரு மற்றும் 1 முதல் 3 -ஆவது குறுக்கு தெரு, கணேஷ்புரம், அப்பல்லோ மருத்துவமனை, ரத்னா நகர், டர்ன்புல்ஸ் சாலை, கோழிப்பண்ணை, எல்.ஆர்.சாமி கட்டடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com