ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டிக் கருத்தரங்கு

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கத்துக்கு சென்னை அண்ணா நகர் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.8) ஏற்பாடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கத்துக்கு சென்னை அண்ணா நகர் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.8) ஏற்பாடு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (அக்.8) காலை 9 மணி முதல் நடைபெறும் இக் கருத்தரங்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் நந்தகுமார், வெங்கடேஷ் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தேர்விற்கு தயாராவது குறித்து விளக்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு 'கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி எஸ்-48, 20-ஆவது தெரு, 6 -ஆவது அவென்யு, அண்ணா நகர் (கே 4 காவல்நிலையம் அருகில்) சென்னை-40' என்ற முகவரியிலோ, 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com