காலமானார் வைகுந்தம்மாள்

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகனின் மூத்த சகோதரி எஸ்.வைகுந்தம்மாள் (75) ஞாயிற்றுக்கிழமை (செப். 17) சென்னையில் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகனின் மூத்த சகோதரி எஸ்.வைகுந்தம்மாள் (75) ஞாயிற்றுக்கிழமை (செப். 17) சென்னையில் காலமானார்.
அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், பள்ளிச்சேரி, மதகடிப்பட்டு கிராமத்தில் திங்கள்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.
தொடர்புக்கு: 93810 35552. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com