பராமரிப்பு பணிகள்: அம்பத்தூர் - பட்டாபிராம் ரயில் சேவையில் இன்று மாற்றம்

அம்பத்தூர் - பட்டாபிராம் கிழக்கு சைடிங் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதை அடுத்து வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் 

அம்பத்தூர் - பட்டாபிராம் கிழக்கு சைடிங் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதை அடுத்து வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 43801: சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் பாஃஸ் லைனில் இயக்கப்படும். 
இதன் காரணமாக கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், ஹிந்துக் கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com