மருத்துவமனையில் அன்பழகன் அனுமதி

திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அன்பழகன் அனுமதி

திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 முதுமை காரணமாக அன்பழகனுக்கு நீர்ச்சத்து குறைந்து அதிக சோர்வு ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
 ஸ்டாலின் நலம் விசாரிப்பு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்பழகனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com