செப். 20 மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை நீலாங்கரை, மதுரவாயல், மேற்கு மாம்பலம், ஈஞ்சம்பாக்கம், கே.கே.நகர், திருவான்மியூர், மேலூர், கடப்பேரி,

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை நீலாங்கரை, மதுரவாயல், மேற்கு மாம்பலம், ஈஞ்சம்பாக்கம், கே.கே.நகர், திருவான்மியூர், மேலூர், கடப்பேரி, டைடல் பார்க் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:
நீலாங்கரை: ப்ளூ பீச் ரோடு, மரைக்காயர் நகர், சீ வியூ அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம்.
மதுரவாயல்: எம்.எம்.டி.ஏ 1 முதல் 7-ஆவது பிளாக்ஸ் வரை, கந்தசாமி நகர், கங்கா நகர், கிருஷ்ணா நகர், கிருஷ்ணமாச்சாரி நகர், போலீஸ் லைன், பி.எச்.சாலை (ஒரு பகுதி), வரலஷ்மி நகர், வெங்கடேஸ்வரா நகர், விஸ்வா நகர், அஷ்டலட்சுமி நகர், ராஜீவ் காந்தி நகர், கணபதி நகர், பாக்யலட்சுமி நகர், ஏகாம்பரம் எஸ்டேட், கற்பகம் சேம்பர், சுந்தர் நகர், ஆலப்பாக்கம் முக்கிய சாலை, தனலட்சுமி நகர், ருக்மணி நகர், சீனிவாச நகர், ஸ்ரீதேவி நகர், சீமாத்தம்மன் நகர், மதுரவாயல் மார்க்கெட், வடக்கு மற்றும் தெற்கு மாட வீதி, பெருமாள் கோயில் தெரு, ஸ்ரீ லஷ்மி நகர், ராஜீவ் காந்தி தெரு, கன்னியம்மன் நகர், ஓடமா நகர், அண்ணா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பால முருகன் கோயில் தெரு, கார்த்திகேயன் நகர், பல்லவன் நகர், சத்தியமூர்த்தி நகர், ஜானகி நகர், கங்கையம்மன் நகர், அய்யாவு நகர், கிருஷ்ணா நகர், வேல் நகர்.
மேற்கு மாம்பலம்: மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம் முதல் கோவிந்தன் சாலை வரை, ரயில்வே பார்டர் சாலை, ரெட்டிகுப்பம் தெரு, பால் மோர் தெரு, தலையாரி தெரு, படவேட்டம்மன் தெரு, ஆரியகெளடா சாலை, லேக்வியூ தெரு, தம்பையா தெரு மற்றும் அதன் விரிவு, நடேசன் தெரு, கண்ணம்மாப்பேட்டை, உஸ்மான் சாலை, கார்ப்பரேஷன் காலனி, மகாலட்சுமி தெரு, ராமேஸ்வரம் தெரு, ராமநாதன் தெரு மற்றும் ரங்கநாதன் தெரு.
ஈஞ்சம்பாக்கம்: ஹரிசந்திரா 1 முதல் 4-ஆவது தெரு, ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி. லேவுட், சாலிமார் தோட்டம், பெரியார் தெரு, பொதிகை தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, ஈ.சி.ஆர். ஒரு பகுதி, வ.உ.சி.தெரு, திருவள்ளுவர் சாலை, சோழமண்டல தேவி நகர், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, கங்கையம்மன் கோயில் தெரு, கக்கன் தெரு, பல்லவன் நகர், நஞ்சுண்டராவ் சாலை. 
கே.கே.நகர்: கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், (ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் நகர், நக்கீரன் தெரு, கிண்டி, ஜாஃபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனி.
திருவான்மியூர்: காமராஜ் நகர் 4, 5 மற்றும் 6-ஆவது மெயின் ரோடு மற்றும் 10 முதல் 18-ஆவது கிழக்கு தெரு மற்றும் தெற்கு அவென்யூ, பி.டி.சி. பஸ் டிப்போ, திருவள்ளுவர் சாலை, மங்கள் ஏரி.
மேலூர்: அத்திப்பட்டு புது நகர், சேப்பாக்கம், மெளதம்பேடு, கே.ஆர். பாளையம், எச்.டி நுகர்வோர் பகுதி (ஐ.ஓ.சி.எல்., ஐ.பி.பி.எல், இ.பி.எல், என்.டி.சி.எல். மணலி செட்டி நாடு பல்க், எச்.பி.சி.எல்).
கடப்பேரி: புளிக்கொரடு, அம்மன் கோயில் தெரு, பர்மா காலனி, ராஜகோபால் நகர், நாகரத்தினம் நகர், ஜெருசலேம் நகர், அற்புதம் நகர், ரங்கநாதபுரம், ஆர்.வி. தோட்டம், திருவள்ளுவர் தெரு, ஜீவன் தெரு, அண்ணா தெரு, ஜாஹீர் உசேன் தெரு, ஜி.எஸ்.டி. சாலை ஒரு பகுதி, காந்தி சாலை, துரைசாமி ரெட்டி தெரு, அய்யாசாமி தெரு, முத்தியம் முதலி தெரு.
டைடல் பார்க்: டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், விஜிபி செல்வா நகர் விரிவு, பாலமுருகன் நகர், வீனஸ் காலனி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com