மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், குண்ணவாக்கம் துணை மின் நிலையங்கள்.நாள்: 18. 7.2017 (செவ்வாய்க்கிழமை)
நேரம் : காலை 9 முதல் மாலை 5 மணி வரை
மின் தடை ஏற்படும் இடங்கள்: சுங்குவார்சத்திரம், மொளச்சூர், திருமங்கலம், மாம்பாக்கம், மாம்பாக்கம் தொழிற்பேட்டை, சிறுமாங்காடு, எச்சூர், ஆரனேரி, குண்ணம், கோவளவேடு, திருவாங்கரணை, அயிமிச்சேரி, சந்தவேலூர், சித்தூர், நந்திமேடு, பாப்பாங்குழி, சேந்தமங்கலம், பொடவூர், ராமானுஜபுரம், சிவன்கூடல், வீரநல்லூர், சோகண்டி, திருப்பந்தியூர், வாசணாங்குப்பம், திருமேனிக்குப்பம், பூதேரிபண்டை, சூரகாபுரம், கருமாங்கழனி, வயலூர், பண்ணூர், கண்ணூர், புதுப்பட்டு, கல்லம்பேடு, பூவனூர், ஏலம்பாக்கம், கொம்பந்தாங்கல், எட்டுக்குடி மேடு, காந்தூர்.