ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி  பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்திலிங்கம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளராக மருத்துவர் வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். 
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி  பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்திலிங்கம்


நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பாமக வேட்பாளராக மருத்துவர் வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். 
அவரது விபரம்:
பெயர் : அ.வைத்திலிங்கம்.
வயது : 49. 
கல்வி : எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். 
சமூகம் : ரெட்டியார். 
தொழில் : மருத்துவர் 
மனைவி பெயர் :  ஸ்ரீவிந்தியா. 
மகன்  : அஜய்சின்னசாமி,
மகள்: மிதுனா.
கட்சிப் பதவி : பாமக மாநிலத் துணைத் தலைவர். 
முகவரி : எண் 2, கிழக்கு கால்வாய் சாலை, 
கிழக்கு அபிராமபுரம், மயிலாப்பூர், சென்னை- 4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com