திருவள்ளூர்

புதுவாழ்வு திட்டம் மூலம் காய்கறி சந்தை தொடக்கம்

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில், காய்கறி வாரச் சந்தை அண்மையில் தொடங்கப்பட்டது.

23-04-2017

காதலி எரித்துக் கொலை: காதலன் தற்கொலை

திருமுல்லைவாயலில் காதலியை எரித்துக் கொன்றுவிட்டு, காதலனும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

23-04-2017

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொது மக்கள் முற்றுகைப் போராட்டம்

ஊத்துக்கோட்டையை அடுத்த எல்லாபுரம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

23-04-2017

ஆந்திர போலீஸாரை தாக்கி கைதியை மீட்டுச் சென்ற மர்ம கும்பல்

திருத்தணியில் ஆந்திர போலீஸாரை தாக்கி, கைதியை மீட்டுக் கொண்டு, 20 பேர் கொண்ட மர்ம கும்பல் சனிக்கிழமை தப்பிச் சென்றது.

23-04-2017

பிளாஸ்டிக் இல்லா ஊராட்சி: மகளிர் கூட்டமைப்பினர் உறுதியேற்பு

கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூரை பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மகளிர் கூட்டமைப்பினர் உறுதி ஏற்றனர்.

23-04-2017

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

23-04-2017

50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை

திருத்தணியில் 50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை எம்.பி. கோ.அரி சனிக்கிழமை வழங்கினார்.

23-04-2017

தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்: தொடர் விடுப்பில் செல்ல முடிவு

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

23-04-2017

250 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் 250 கிலோ செம்மரக் கட்டைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

22-04-2017

கோடையில் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

22-04-2017

பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கத்தில் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்றக் கட்டடம் பூட்டியே கிடக்கிறது.

22-04-2017

நாய்கள் கடித்ததில் புள்ளி மான் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது.

22-04-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை