திருவண்ணாமலை

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம்

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் வைகாசி  மாத அமாவாசையை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.

27-05-2017

மாவட்டத்தில் பரவலாக மழை

ஆரணி உள்பட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

27-05-2017

வெடி வைத்தபோது சிதறிய கல் விழுந்ததில் பெண் சாவு

திருவண்ணாமலை அருகே கிணற்றில் வெடி வைத்தபோது பறந்து வந்த கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார்.

27-05-2017

இளைஞர் அடித்துக் கொலை: மாமனார், மைத்துனர் கைது

செய்யாறு அருகே வரதட்சிணை தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

27-05-2017

லாரி மரத்தில் மோதியதில் வியாபாரி சாவு

தண்டராம்பட்டு அருகே சிறியரக லாரி மரத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த வெங்காய வியாபாரி உயிரிழந்தார்.

27-05-2017

தண்டராம்பட்டு வட்டத்தில் மே 30-ல் மருந்துக் கடைகள் அடைப்பு

தண்டராம்பட்டு வட்டத்தில் வரும் 30-ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதென மருந்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

27-05-2017

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் அளிக்கும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தைக் கைவிடக் கோரி, வந்தவாசி உள்கோட்ட

27-05-2017

குண்டும், குழியுமான செங்கம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலை

குண்டும்,  குழியுமாக காட்சியளிக்கும் செங்கம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

27-05-2017


கார் விபத்தில் திருவண்ணாமலை எம்.பி. காயம்

திருவண்ணாமலை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா காயமடைந்தார்.

27-05-2017

வெம்பாக்கம், தண்டராம்பட்டு வட்டங்களில் ஜமாபந்தி நிறைவு

வெம்பாக்கம், தண்டராம்பட்டு வட்டங்களில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவடைந்தது.

26-05-2017

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை

வேட்டவலம் பகுதியில் சூறாவளிக் காற்றினால் சாய்ந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

26-05-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை