ஏப்ரல் 22 மின் தடை

திருவண்ணாமலை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.
மின் தடை பகுதிகள்: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, ஆடையூர், அடி அண்ணாமலை, தேவனந்தல், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, வள்ளிவாகை, வட ஆண்டாப்பட்டு, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் உள்ளிட்ட பகுதிகள்.
சேத்துப்பட்டு
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை பகுதிகள்: சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவனம், வேப்பம்பட்டு, கோணாமங்கலம், வெளுக்கம்பபட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவாம்பாடி, இடையங்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கெங்கைசூடாமணி, உலகம்பட்டு, கூடுவாம்பூண்டி, பெருவளூர், மோடிப்பட்டு, பருதிபுரம் உள்ளிட்ட பகுதிகள்.
தேவிகாபுரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை பகுதிகள்: தேவிகாபுரம், ஆத்துரை, சித்தாத்துரை, ஓதலவாடி, நரசிங்கபுரம், தச்சாம்பாடி, நம்பேடு, ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com