தென்பெண்ணை ஆற்றில் இன்று முதல் 306 மில்லியன் கன அடி தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை முதல் விநாடிக்கு 306 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை முதல் விநாடிக்கு 306 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் செரிவூட்டுதல் தேவைக்காக தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்படுகிறது. வியாழக்கிழமை காலை முதல் விநாடிக்கு 306.72 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆற்றில் தண்ணீர் செல்லும் நேரத்தில் தென்பெண்ணை ஆற்றை யாரும் கடக்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றில் கடக்கச் செய்ய வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com