திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள்

காங்கிரஸ் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை வியாழக்கிழமை வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை வியாழக்கிழமை வெளியிட்டார்.
அதன்படி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக முன்னாள் எம்.பி எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத், டி.பி.ஜெ.ராஜாபாபு மற்றும் ஏ.ஆர்.அசோக்குமார், ஜி.முனிரத்தினம், எம்.வசந்தராஜ், என்.முருகன், பி.எம்.ஜி.பழனி, வி.ஜெயராமன், எம்.எம்.சுப்பிரமணியன், ஆர்.தில்லை, பி.ஜெயசீலன், டி.ராஜேஸ்வரி, எச்.அப்துல்கலீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்ட துணைத் தலைவர்களாக யு.அருணகிரி, சி.பன்னீர்செல்வம், எஸ்.அன்பழகன், சி.கெஜலட்சுமி ஆகியோரும்,  மாவட்டப் பொருளாளராக எஸ்.பிரசாத், வட்டாரத் தலைவர்களாக பி.இராஜேந்திரன், என்.ஏழுமலை, எம்.வேம்புசெல்வம், பி.தனஞ்செழியன், பி.விஜயகாந்த், கே.இளங்கோவன், எம்.இராமலிங்கம், கே.கிருஷ்ணமூர்த்தி, எம்.கார்த்திகேயன், ஏ.சிங்காரவேலு ஆகியோரும், நகரத் தலைவர்களாக டி.ஜெயவேல் (ஆரணி), எஸ்.யூனிஸ்கான் (வந்தவாசி), வி.சந்துரு (செய்யாறு) மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக 73 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com