செய்யாறு - பெங்களூரு இடையே அரசுப் பேருந்து இயக்கம்

செய்யாறில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

செய்யாறில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மண்டலம், வந்தவாசி - 2 பணிமனையில் இருந்து தடம் எண்.444 பேருந்து வந்தவாசியில் இருந்து செய்யாறு, வேலூர் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்து செய்யாறில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மறுபடியும், பெங்களூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு செய்யாறுக்கு வந்தடைகிறது. செய்யாறு - பெங்களூரு இடையே கட்டணம் ரூ.250 ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com