வேலூர்

பொதுமக்கள் வராததால் வெறிச்சோடிய மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் யாரும் வராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

18-10-2017

அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக 46-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக அம்மா அணி சார்பில், முன்னாள் எம்.பி. சி.கோபால் மாலை

18-10-2017

பைக் திருடிய 2 பேர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

18-10-2017

பைக் திருடிய 2 பேர் கைது: 6 பைக்குகள் மீட்பு

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

18-10-2017

காவனூர் கிராமத்தில் போலி மருத்துவர் கைது

ஆற்காடு அருகே போலி மருத்துவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

18-10-2017

ஆம்பூர் அருகே கனமழையால் சாலை சேதம்

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் கனமழை காரணமாக ஊட்டல் தேவஸ்தானத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்தது.

18-10-2017

பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

18-10-2017

1,200 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

வாணியம்பாடி அருகே முள்புதரில் பதுக்கி வைத்திருந்த 1,200 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

18-10-2017

மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு

காட்பாடி ரயில் நிலைய உணவகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.

18-10-2017

தீபாவளி பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

வேலூரில் தீபாவளி பண்டிகைக்கு பொருள்கள் வாங்க முக்கியப் பகுதிகளில் மக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகளவில் காணப்பட்டது. இதற்கிடையில் திருட்டு சம்பவங்கள் நேரிடாமல் தடுக்க கண்காணிப்புப் பணியில்

18-10-2017

தீபாவளிக்கு 35 கைதிகள் பரோலில் விடுவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கைதிகள் பரோலில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

18-10-2017

ஓராண்டாக பாதியில் நிற்கும் கிராம சேவை மையக் கட்டுமானப் பணிகள்

நாட்டறம்பள்ளி அருகே கடந்த ஓராண்டாக கிராம சேவை மையக் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

18-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை