வாணி கல்வியியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

வாணியம்பாடி வாணி கல்வியியல் கல்லூரியில் 2015-2017-ஆம் கல்வியாண்டில் கல்வியியல் இளநிலைப்பட்டம் (பி.டெக்) படித்த மாணவிகள்  அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.

வாணியம்பாடி வாணி கல்வியியல் கல்லூரியில் 2015-2017-ஆம் கல்வியாண்டில் கல்வியியல் இளநிலைப்பட்டம் (பி.டெக்) படித்த மாணவிகள்  அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
வாணி கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி அனுபிரியா ஆயிரத்து 600-க்கு ஆயிரத்து 369 மதிப்பெண் பெற்று முதலிலிடத்தையும், புவனேஸ்வரி ஆயிரத்து 341 மதிப்பெண் பெற்று 2-ஆம் இடத்தையும், அக்ஷயாமேகராஜ் ஆயிரத்து330 மதிப்பெண் பெற்று 3-ஆம் இடத்தையும் பிடித்தனர். சிறப்பிடம் பிடித்த மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், அசிரியர்கள்  பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com