டிச.21-இல் நாட்டுக் கோழி தீவனம் தயாரித்தல் பயிற்சி

வேலூரில் டிசம்பர் 21-ஆம் தேதி நாட்டுக் கோழி தீவனம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

வேலூரில் டிசம்பர் 21-ஆம் தேதி நாட்டுக் கோழி தீவனம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வேலூர் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில் டிசம்பர் 21-ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நாட்டுக் கோழி தீவனம் தயாரித்தல் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0416-2253022 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com