ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவில் வை ஃபை வசதி

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவில் வை ஃபை வசதி நடைமுறைக்கு வரவுள்ளது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவில் வை ஃபை வசதி நடைமுறைக்கு வரவுள்ளது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 5 நடைமேடைகள், முன்பதிவு டிக்கெட் மையம் உள்ளிட்ட 11 இடங்களில் பயணிகளின் வசதிக்காக "வை ஃபை' வசதி அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதன்படி, 1-ஆவது நடைமேடை முதல் 5-ஆவது நடைமேடை வரை பயணிகள் இலவசமாக இணையதள (இன்டர்நெட்) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com