அதிமுக (தினகரன்) அணி நிர்வாகிகள் நியமனம்

வேலூர் மாவட்ட அதிமுக (தினகரன்) அணிக்கு புதிய நிர்வாகிகளை அதன் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் நியமனம் செய்துள்ளார்.

வேலூர் மாவட்ட அதிமுக (தினகரன்) அணிக்கு புதிய நிர்வாகிகளை அதன் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் நியமனம் செய்துள்ளார்.
நிர்வாகிகள் விவரம்: ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளராக எம்.இளங்கோ, கந்திலி ஒன்றியச் செயலாளராக வி.ஜி.பாண்டியன், நாட்டறம்பள்ளி ஒன்றியச் செயலாளராக ஏ.சகாதேவன், திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி மாநிலப் பொதுக்குழு உறுப்பினராக கே.நரசிம்மன், ஜோலார்பேட்டை தொகுதி மாநிலப் பொதுக் குழு உறுப்பினராக எஸ்.சி.சிவகாந்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும் என டிடிவி. தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com