ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை சனிக்கிழமை நடைபெற்றன.
காலை முதல் மாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திராளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு ஐயப்பன் சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com