கோயம்புத்தூர்

இளம் பெண்ணைக் கொலை செய்து புதைத்த மென்பொருள் பொறியாளர் கைது

கோவையில் இளம்பெண்ணை சுற்றுலா அழைத்துச் சென்று கொலை செய்ததாக மென்பொருள் பொறியாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

24-10-2017

டெங்கு தடுப்பில் அலட்சியம்: ஒரே நாளில் ரூ.1.22 லட்சம் அபராதம்

கோவை மாநகரில் வீடு, வர்த்தக நிறுவனங்களில் டெங்கு கொசுவைத் தடுப்பதில் அலட்சியமாகச் செயல்பட்ட நபர்களுக்கு ரூ. 1.22 லட்சம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.

24-10-2017

குளங்களில் உள்ள நச்சு நீரை வெளியேற்றக் கோரிக்கை

கோவையில் உள்ள குளங்களில் தேங்கி நிற்கும் நச்சு நீரை வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

24-10-2017

திருப்பூர்

பல்லடம் பகுதியில் அடர் வனம் திட்டம் தொடக்கம்

பல்லடம் பகுதியில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தை வனம் இந்தியா அறக்கட்டளைத் தொடக்கியுள்ளது.

24-10-2017

குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு: தொற்று நோய் பரவல்: மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேட்டால் தொற்று நோய்கள் ஏற்படுவதாகக் கூறி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

24-10-2017

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி சாவு

காங்கயம் அருகே, அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

24-10-2017

ஈரோடு

'தொழிற்சாலைகளில் டெங்கு கொசு உருவாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டால் நடவடிக்கை'

தொழிற்சாலைகளில் டெங்கு கொசு உருவாகும் சூழ்நிலை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

24-10-2017

மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் திறப்பு

மத்திய அரசின் சூரம்பட்டி நால்ரோடு, மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

24-10-2017

பவானி நகராட்சி வருவாயைப் பெருக்க வரி விதிப்பு நடவடிக்கை: வீடுகள், நிறுவனங்கள் மறுஅளவீடு

பவானி நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களை மறு அளவீடு செய்து புதிய வரிகள், அபராதத்துடன் வசூலிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

24-10-2017

நீலகிரி

கடும் மேகமூட்டத்தால் பாதிப்பு: தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்

கடும் மேகமூட்டம் காரணமாக தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது

24-10-2017

இல்லாதவர்களுக்கு இருப்பதைக் கொடுப்போம்! 'அன்புச் சுவர்' திட்டம் உதகையில் தொடக்கம்

உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவிடும் வகையிலான 'அன்புச் சுவர் திட்டம்' உதகையில் தொடங்கப்பட்டுள்ளது.

24-10-2017

மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

மஞ்சூர் அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின் வாரியத் தொழிலாளி உயிரிழந்தார்.

23-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை