ஜூலை 17 மின் தடை

குனியமுத்தூர், அரசூர்
குனியமுத்தூர், அரசூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஜூலை17) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:  மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி,  ஏலூர் பிரிவு,  அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம்,  ஒக்கிலிபாளையம்,  மைலேறிபாளையம்,  மாம்பள்ளி, பெரியகுயிலி,  ஓராட்டுகுப்பை,  தேகானி,  செட்டிபாளையம்,  அரசூர், பொத்தியாம்பாளையம்,  குரும்பபாளையம்,  தென்னம்பாளையம், செங்கோடகவுன்டனூர்,  செல்லப்பம்பாளையம்,  முதலிபாளையம் (ஒரு பகுதி),  சூலூர் பிரிவு,  பச்சாபாளையம்,  வடுகபாளையம்,  சங்கோதிபாளையம்,  சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com