ஏப்ரல் 18 மின்தடை: கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்  புதன்கிழமை (ஏப்ரல் 18) காலை 9 முதல் மாலை 4 மணி

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்  புதன்கிழமை (ஏப்ரல் 18) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் 
நல்லாம்பாளையம் பகுதிகள்: ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையப் பகுதி, நல்லாம்பாளையம் சாலை, டி.வி.எஸ்.நகர் சாலை, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி),
சாய்பாபா காலனி பகுதிகள்: இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணாம்மாள் நகர், என்.ஆர்.ஜி.வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி),
இடையர்பாளையம் பகுதிகள்: பிஅண்ட் டி காலனி,  பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தட்சண் தோட்டம்,
சேரன் நகர் பகுதிகள்: சேரன் நகர், ஐ.டி.ஐ. நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம், லெனின் நகர், சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே -அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகர்.
சங்கனூர் பகுதிகள்:  புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர், கருப்பராயன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com