பிஏபி திட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் சனிக்கிழமை நீர்மட்ட நிலவரம் (காலை 8) தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் சனிக்கிழமை நீர்மட்ட நிலவரம் (காலை 8) தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலையாறு அணையின் மொத்த உயரமான 160 அடியில் 22.84 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 307 கன அடி. வெளியேற்றம் விநாடிக்கு 530 கன அடி.
பரம்பிக்குளம் அணையின் மொத்த உயரமான 72 அடியில் 26 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 17 கன அடி. வெளியேற்றம் விநாடிக்கு 809 கன அடி.
ஆழியாறு அணையின் மொத்த உயரமான 120 அடியில் 69 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 240 கன அடி. வெளியேற்றம் விநாடிக்கு 489 கன அடி. திருமூர்த்தி அணையின் மொத்த உயரமான 60 அடியில் 38.77 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 530 கன அடி. வெளியேற்றம் விநாடிக்கு 29 கன அடி.
அமராவதி அணையின் மொத்த உயரமான 90 அடியில் 43.05 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 15 கன அடி. வெளியேற்றம் விநாடிக்கு 837 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com