நீலகிரி

பிதர்க்காடு பகுதியில் போலி சித்த வைத்தியர் கைது

கூடலூரை அடுத்துள்ள பிதர்க்காடு பகுதியில் பொதுமக்களுக்கு  சிகிச்சை அளித்து வந்த போலி சித்த வைத்தியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

19-08-2017

முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் மத்திய வனத் துறை அமைச்சர் நாளை ஆய்வு

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை  நேரில் ஆய்வு செய்கிறார்.

19-08-2017

சர்வதேச புகைப்பட தினம்: உதகையில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச புகைப்பட தினத்தையொட்டி, உதகையில் புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளியில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

19-08-2017

உதகையில் வரி கட்டாமல் இயக்கப்பட்ட கேரவன் வாகனம்: ரூ.1.31 லட்சம் அபராதம் வசூல்

உதகைக்கு வரி கட்டாமல் வந்த கேரவன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

19-08-2017

நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்க நிர்வாகிகளுக்குப் பாராட்டு

தாய்மார்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக பணியாற்றிதற்காக தமிழக அரசின் விருது பெற்ற நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க

19-08-2017

தேசிய அளவிலான கராத்தே போட்டி:  நீலகிரி மாவட்ட மாணவர்களுக்கு 22 பதக்கங்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில்  தங்கம்  உள்ளிட்ட  22  பதக்கங்களை  வென்று  சாதனை  படைத்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா குன்னூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

19-08-2017

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

18-08-2017

வேதாத்திரி மகரிஷியின் 107-ஆவது பிறந்த நாள் விழா

உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் 107-ஆவது பிறந்த நாள் விழா கூடலூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

18-08-2017

திடீர் உடல்நலக் குறைவு: பள்ளியில் மாணவர் சாவு

உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு திடீரென வலிப்பு வந்து உயிரிழந்தார்.

18-08-2017

பில்லூர்மட்டம் கிராமத்தில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் சார்பாக பில்லூர்மட்டம் கிராமத்தில் மது அருந்துவோர் மறுவாழ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.  

18-08-2017

குரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

குரைக்கும் மான் இறைச்சி வைத்திருந்த  2 பேருக்கு வியாழக்கிழமை தலா ரூ.  25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

18-08-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை