டிசம்பர் 16 மின்தடை

உதகை, ஜெகதளா
உதகை, ஜெகதளா ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பர்16) காலை 9 முதல் மாலை  4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 உதகை துணை மின் நிலையம்: உதகை நகரம்,  பிங்கர்போஸ்ட்,  காந்தல்,  தமிழகம்,  ஹில்பங்க்,  கோடப்பமந்து,  முள்ளிக்கொரை,  சேரிங்கிராஸ்,  பாம்பேகேசில்,   கேத்தி,  நொண்டிமேடு,  தலையாட்டுமந்து,  இத்தலார், எம்.பாலடா.
ஜெகதளா துணை மின்நிலையம்: அருவங்காடு,  குன்னூர்,  பர்லியாறு,  வண்டிசோலை,  சிங்காரா, புரூக்லேண்டு,  வெலிங்டன்,  ஆடர்லி,  பெட்போர்டு,  ஓட்டுப்பட்டறை,  கரன்சி,  பேரட்டி,  சிம்ஸ்பார்க்,  இளித்தொரை,  ஒசஹட்டி,  உபதலை,  எடப்பள்ளி,  மவுண்ட்பிளசண்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com