கோத்தகிரி அழகு பண்ணாரியம்மன்  கோயில் திருவிழா 23-இல் தொடக்கம்

கோத்தகிரி அழகு பண்ணாரியம்மன் கோயில் குண்டம் தேர் திருவிழா வரும்  23ஆம் தேதி( வெள்ளிக்கிழமை ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கோத்தகிரி அழகு பண்ணாரியம்மன் கோயில் குண்டம் தேர் திருவிழா வரும்  23ஆம் தேதி( வெள்ளிக்கிழமை ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி திங்கள்கிழமை அழகு பண்ணாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெறும். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை குண்டத்தில்
பக்தர்கள் இறங்கும் நிகழ்வும்,  திருத்தேர் பவனியும் நடைபெறும்.  ஏப்ரல் 9 ஆம் தேதி திங்கள்கிழமை மறுபூஜையுடன் திருவிழா நிறைவடையும் என்று கோயில் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com