திருப்பூர்

ஊராட்சி மன்ற அலுவலகம், நியாயவிலைக் கடை திறப்பு

சேவூர் அருகே புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம்,  நியாயவிலைக் கடை ஆகியவற்றை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

27-05-2017

புதுப்பையில் குடிநீர் கோரி பொதுமக்கள் 2 இடங்களில் மறியல்

வெள்ளக்கோவில் அருகே புதுப்பையில் குடிநீர் கோரி பொதுமக்கள் 2 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

27-05-2017

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக பொதுக் கூட்டம்

பல்லடம் கே.என்.புரத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

27-05-2017

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக பொதுக் கூட்டம்

பல்லடம் கே.என்.புரத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

27-05-2017

கொங்கு மருத்துவர் சமூகத்தை  தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்
சேர்க்க வலியுறுத்தல்

கொங்கு மருத்துவர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு கொங்கு மருத்துவர் சமூக நலச் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

27-05-2017


விளைச்சல் குறைவு: வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை

விளைச்சல் குறைந்துபோனதால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து, கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

27-05-2017

பல்நோக்கு  இணைய சேவை: ஆலோசனைக் கூட்டம்

மாநகராட்சி சார்பில் பல்நோக்கு அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதளச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

27-05-2017

கேஎம்சி பள்ளிக்கு திறந்தநிலை பள்ளி நிறுவன அங்கீகாரம்

பெருமநல்லூர் கே.எம்.சி. பப்ளிக் (சிபிஎஸ்இ) மேல்நிலைப் பள்ளிக்கு தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவன (என்ஐஓஎஸ்) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

27-05-2017

தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் சாவு

அவிநாசி அருகே பிச்சாண்டம்பாளையத்தில், தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

27-05-2017

குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு, தர்னா

ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து, தர்னாவில் ஈடுபட்டனர்.

27-05-2017

மதுக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

திருப்பூரில் மதுக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

27-05-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை