லீக் ஹாக்கிப் போட்டி: அணிகள் பதிவு செய்ய அழைப்பு

திருப்பூர் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு அணிகள் முன் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு அணிகள் முன் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் எம்.மோகன்கு மார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக் கான மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. போட்டிகள் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் முன்பதிவு செய்ய வேண்டும். கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். தொலைபேசி, செல்லிடப்பேசி தகவல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தொடர்புக்கு, எம்.மோகன்குமார், 47/59 ருத்ரப்ப நகர், உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com