காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி 98% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி 98% தேர்ச்சி பெற்றுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி 98% தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியைச் சேர்ந்த 151 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில், 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 98 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com