இன்றைய மின்தடை புலிகரை, பென்னாகரம்

தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட புலிகரை, பென்னாகரம் ஆகிய இரு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள்

தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட புலிகரை, பென்னாகரம் ஆகிய இரு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வெள்ளிக்கிழமை (ஆக.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் தீ.சிவானந்தன் தெரிவித்தார்.
 மின்தடை செய்யப்படும் பகுதிகள்: புலிகரை, நக்கல்பட்டி, செல்லியம்பட்டி, எண்டப்பட்டி, அல்லியூர், சுண்ணாம்பட்டி, மோட்டூர், இருளப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ராஹாரம், அதகப்பாடி,தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி.
 அதியமான்கோட்டையில் நாளை மின்தடை
 அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
 மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், வெண்ணாம்பட்டி, தோக்கம்பட்டி, தேவரசம்பட்டி, சவுளுப்பட்டி, ஜருகு, பரிகம், நேருநகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com