தருமபுரி ஆட்சியரகத்தில் 46.2 மி.மீ மழை

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழைப் பொழிவில் அதிகபட்சமாக ஆட்சியரகம் பகுதியில் 46.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழைப் பொழிவில் அதிகபட்சமாக ஆட்சியரகம் பகுதியில் 46.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
 தருமபுரி மாவட்டம் முழுவதும் பதிவான மழைப்பொழிவு விவரம் (மி.மீ):
 தருமபுரி- 11, பாப்பிரெட்டிப்பட்டி- 4, பாலக்கோடு- 11, மாரண்டஅள்ளி- 4, பென்னாகரம்- 11, ஒகேனக்கல்- 22.20, மாவட்ட ஆட்சியரகம்- 46.20. அரூரில் மழை இல்லை. மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழைப் பொழிவு இருந்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com