இன்றைய மின்தடை

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிர்மானக் கோட்டச் செயற்பொறியாளர் தி.வேல் தெரிவித்தார்.
 மின்தடைப் பகுதிகள்: போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல்,கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, மற்றும் அதை;ஈ சுற்றியுள்ள பகுதிகள்.
 மத்தூர்: மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூர், புளியம்பட்டி, மாடர அள்ளி, ஆம்பள்ளி, கண்னண்ட அள்ளி, அத்திக்கானூர், பெருகோபனபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
 குன்னத்தூரில்: சாமல்பட்டி,குமாரம்பட்டி,காரப்பட்டு,பெரியகவுண்டனூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
 ஊத்தங்கரையில்: ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, அதை;ஈ சுற்றியுள்ள கிராமங்கள்.
 அரூரில்...
 அதுபோல இருமத்தூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
 மின் நிறுத்தப் பகுதிகள்: கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ராஹரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், மல்லம்பட்டி, பெரிசா கவுண்டம்பட்டி, காட்டானூர், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொண்ரம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com