அங்காளபரமேஸ்வரி அம்மன்  கோயில் திருவிழா கொடியேற்றம் 

கிருஷ்ணகிரியில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயான சூறைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

கிருஷ்ணகிரியில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயான சூறைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயான சூறைத் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து,  ஹோமவிதான புன்யாங் வாசனம், துவாஜா ஹோஙனம், அங்குராபனம், முளைப்பாரி எடுத்துல்,  மங்கள வாத்திய சமேத யாகசாலை பிரவேசம், அக்னி முகம்,  மகா கணபதி ஹோமம், அஷ்டதிக பாலகா பரிவாரி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். புதன்கிழமை மகா சிவராத்திரி விழாவும், 15-ஆம் தேதி சூலம் போடுதல்,  அம்மன் மயான சூறைக்கு புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com