நாமக்கல்

கொல்லிமலையில் 7 வீடுகளில் திருட்டு

கொல்லிமலையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் நகை, பணத்தைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

29-04-2017

அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

நாமக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

29-04-2017

நாமக்கல் எம்.பி. தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு

நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், தொகுதி தலைமை அலுவலகத்தை நாமக்கல்லில் தொடங்கினார். மக்களை எளிதில் அணுக இந்த அலுவலகத்தைத் திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

29-04-2017

குடிசை வீட்டில் தீ விபத்து: பணம், பொருள்கள் சாம்பல்

பரமத்தி வேலூர் அருகே சூரியம்பாளையத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த ரூ. 50 ஆயிரம் பணம் உள்பட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

29-04-2017

மே 1-இல் கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

29-04-2017

தண்ணீரில் வெப்ப அளவைக் குறைத்தால் கோழிகள் இறப்பைத் தடுக்கலாம்

தண்ணீரில் வெப்ப அளவைக் குறைத்தால் கோழிகள் இறப்பைத் தடுக்கலாம் என கோழிப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

29-04-2017

அர்த்தநாரீஸ்வரர் கோயில் உண்டியலில் பணம் திருட்டு வழக்கு: சிபிசிஐடி விசாரணை தேவை

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உண்டியல் திருட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட

29-04-2017

முட்டை விலை

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வெள்ளிக்கிழமை அறிவித்த முட்டை பண்ணைக் கொள்முதல்

29-04-2017

பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா

பரமத்தி வேலூர், பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீ மிதித் திருவிழாவில் மே 1-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

29-04-2017

ஜேஇஇ நுழைவுத் தேர்வு: நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியின் 5 மாணவர்கள் ஜேஇஇ ஒருங்கிணைந்த பிரதான தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

29-04-2017

மாநில சிலம்பாட்ட போட்டிக்கு வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் நடத்தும் மாநில அளவிலான சப் ஜீனியர், சீனியர் சிலம்பாட்டப் போட்டிக்கு நாமக்கல் மாவட்ட அணி வீரர்கள், விராங்கனைகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

29-04-2017

ஆமையைக் கொன்று தின்ற இருவருக்கு அபராதம்

ஆமையைக் கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனர்.

29-04-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை